Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Jamaica Trending News : பரமாரிப்பாளரை கடித்து குதறிய சிங்கம்..!

Muthu Kumar May 23, 2022 & 17:35 [IST]
Jamaica Trending News : பரமாரிப்பாளரை கடித்து குதறிய சிங்கம்..!Representative Image.

Jamaica Trending News : ஜமைக்கா நாட்டில் உள்ள சரணாலயத்தில் உள்ள சிங்கம் ஒன்று பரமாரிப்பாளரின் விரலை கடித்து குதறியது.

விரலை கடித்த சிங்கம்

கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் உள்ள சரணாலயத்தில் கூண்டுக்குள் உள்ள சிங்கத்தை பராமரிப்பாளர் தொட முயன்றார். அப்போது சிங்கம் அவரைப்பார்த்து உருமியது. இந்நிலையில், அவர் தொடர்ந்து சிங்கத்தை தொட்டு விளையாடியபடினார். இதனால் ஆத்திரமடைந்த சிங்கம் அவரது விரலை கடித்து குதறியது. 
 

வேடிக்கை பார்த்த மக்கள்

இந்த சம்பவத்தை 15 பேர் வேடிக்கை பார்த்தனர். மேலும் அவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். மேலும், இச்சம்பவத்தால் பராமரிப்பாளரின் விரல் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்