Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாழப்பாடி அருகே கால் உடைந்த மயில் மீட்பு

Baskarans Updated:
வாழப்பாடி அருகே கால் உடைந்த மயில் மீட்பு Representative Image.

சேலம்: வாழப்பாடி அருகே கால் உடைந்த நிலையில் ஊருக்குள் வந்த மயிலை மீட்டு  வனத்துறையினர் உதவியுடன் வனப்பகுதியில் பொதுமக்கள் விட்டனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த செல்லியம்மன் கோவில் M.G.R.நகர் பகுதிக்குள் இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் வந்த மயில் மின்கம்பத்தில் மாட்டி கால் உடைந்த நிலையில் காணப்பட்டது.

இதைப்பார்த்த பொதுமக்கள் தெருநாய்களிடமிருந்து பத்திரமாக மீட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் கால் உடைந்த மயிலுக்கு சிகிச்சை அளித்து பத்திரமாக அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்