Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா...போட்டியில் இருந்து விலகல்?

madhankumar June 26, 2022 & 10:47 [IST]
ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா...போட்டியில் இருந்து விலகல்?Representative Image.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சசுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. வரும் ஜூலை 1 ஆம் தேதி கடைசி டெஸ்ட் போட்டி தொடங்க இருந்த நிலையில் இந்திய வீரர் ரோகித் ஷர்மாவிற்கு கொரோனா தோற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனது தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

ஜூலை 1ஆம் தேதி இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில் ரோஹித் சர்மாவுக்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த போட்டியில் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது
இதனையடுத்து மாற்று ஏற்பாடு செய்ய பிசிசிஐ நிர்வாகம் தயாராகி வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்