Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

India Vs South Africa: கடைசி ஆட்டத்தில் வெற்றிக்கனியை பறிக்க போவது யார்? இந்தியா-தென்னாப்பிரிக்கா பலப்பரீட்சை..!!

Nandhinipriya Ganeshan June 19, 2022 & 10:35 [IST]
India Vs South Africa: கடைசி ஆட்டத்தில் வெற்றிக்கனியை பறிக்க போவது யார்? இந்தியா-தென்னாப்பிரிக்கா பலப்பரீட்சை..!!Representative Image.

India Vs South Africa T20 2022: தொடரை முடிவு செய்யும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்க அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்னாப்பிரிக்காவும், அடுத்த இரண்டு ஆட்டங்களில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. இதனால், தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை அடைந்துள்ளது. 

இந்நிலையில் வெற்றிக்கனியை பறிக்க போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் 5 வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு (7.00 மணி) நடைபெற உள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்