Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamilnadu News Live : மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை...1

Muthu Kumar June 25, 2022 & 10:40 [IST]
Tamilnadu News Live : மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை...1Representative Image.

Tamilnadu News Live : தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்க உள்ளதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக படித்த மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் என்ற அறிவிப்பு எதிர்க்கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையிலும், இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில்,  தமிழக அரசு பள்ளி மாணவிகளின் கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிர்களுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும். இத்திட்டம் தகுதியான மாணவிகளின் பெயரை பதிவு செய்ய இன்று முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சிறப்பு முகாம்களில் தகுதியுள்ள தமிழக அரசு பள்ளி மாணவிகள் தங்களுடைய பெயரை பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்