Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Jharkhand Trending News : பள்ளிச்சீருடையில் கதறும் மாணவி..? 16 வயது சிறுவன் கைது..? வீடியோ வைரல்..!

Muthu Kumar May 23, 2022 & 11:50 [IST]
Jharkhand Trending News : பள்ளிச்சீருடையில் கதறும் மாணவி..? 16 வயது சிறுவன் கைது..?  வீடியோ வைரல்..! Representative Image.

Jharkhand Trending News : ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளி சீருடையில் உள்ள மாணவியை 16 வயது சிறுவன் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வந்தது. இந்த வீடியோவில் அச்சிறுவன் பள்ளி மாணவியை காலால் எட்டி உதைத்துள்ளார். 
அந்த மாணவி அங்கு இருந்து ஓடினார் அப்போதும் தொடர்ந்து மாணவியை எட்டி உதைக்கிறார்.

ஜார்கண்ட் முதல்வர் 

இந்த வீடியோ ட்விட்டரில் வைரலான நிலையில், இந்த வீடியோவை பார்த்த ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு சிறுவன் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

சிறுவன் கைது 

இந்நிலையில், அந்த வீடியோவில் வந்த சிறுவனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கினர். இந்த விசாரணையில் தும்கா மாவட்டத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் என தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார், மாணவியை தாக்கியது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்