Fri ,Nov 08, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் : சீமான் காட்டம்.

Muthu Kumar June 26, 2022 & 15:30 [IST]
தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் : சீமான் காட்டம்.Representative Image.

தமிழகத்தில் நடப்பது தமிழர்களுக்கான ஆட்சியா..? இல்லை சிங்களர்களுக்கான ஆட்சியா..? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

இந்நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமன முடிவை தமழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பனி நியமனத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழல் முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்