Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடேங்கப்பா!! இந்த விஷயத்தில் ஆண்களை மிஞ்சிய பெண்கள்! 

KANIMOZHI Updated:
அடேங்கப்பா!! இந்த விஷயத்தில் ஆண்களை மிஞ்சிய பெண்கள்! Representative Image.

தமிழ்நாட்டின் 2023 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது

 

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு 2023 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

 

அதில் தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6 கோடியே 20 லட்சத்து 41 ஆயிரத்து 179 பேர் உள்ளதாகவும் அதில் ஆண் வாக்காளர்கள் - 3, 04,89, 066 பேர்  மற்றும் பெண் வாக்காளர்கள் -3,15,43,286 பேர் மேலும் மூன்றாம் பாலினித்தவர் 8027 

 

அதனுடன் ,அதிக வாக்காளர் உள்ள தொகுதி, சோழிங்கநல்லூர் - 6,6 6,295 இரண்டாவது அதிக கவுண்டம்பாளையம் - 4,57,408 உள்ளது என்றும் 
மற்றும் குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி துறைமுகம் - 1,070, 125 வெளிநாட்டில் உள்ள வாக்காளர்கள் - 3,310 உள்ளனர்.

 

18 , 19 வயதுக்குட்பட்டவர்கள் அதாவது முதன்முறை வாக்காளர்கள் - 4,66,374 பேர்  உள்ளனர் என தெரிவித்தார். மேலும் வாக்காளர்கள் தங்களின் விவரங்களை சரிபார்க்க - elections.tn.gov.in என்ற  இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்றும் 3 கோடியே 82 லட்சம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்