Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கணவருக்கு செக்ஸ் பொம்மையை பரிசளித்த மனைவி... இணையத்தில் வைரலாகும் தம்பதி...

Muthu Kumar July 19, 2022 & 10:45 [IST]
கணவருக்கு செக்ஸ் பொம்மையை பரிசளித்த மனைவி... இணையத்தில் வைரலாகும் தம்பதி...Representative Image.

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் தன் கணவருக்கு செக்ஸ் பொம்மையை பரிசாக அளித்துள்ளார். இச்சம்பவம் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் செக்ஸ் பொம்மைகளின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்தி வாடிக்கையாளர்க வெவ்வேறு விதங்களில் தங்களது செக்ஸ் ஆசையை திருப்திப்படுத்திக் கொள்கின்றனர். இதனால் செக்ஸ் பொம்மை தயாரிப்பாளர்கள் புதுப்புது ஐடியாக்களை செக்ஸ் பொம்மையில் புகுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த சார் கிரே என்ற பெண் தனது கணவர் கால்-க்கு டீ என்ற தன்னை போலவே தோற்றமளிக்கும் செக்ஸ் பொம்மையை பரிசாக அளித்துள்ளார். 

மேலும், இது குறித்து அவர் பேசும் போது “எனது கணவரின் அதீத பாலியல் தேவைகளை குறைப்பதற்கு இந்த பொம்மை உதவுகிறது. மேலும், தற்போது அவள் வெறும் பொம்மை மட்டும் அல்ல. எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகிவிட்டாள். எங்கள் பாலியல் வாழ்க்கையையும் அவள் சிறப்பாக்கியுள்ளாள்” என கூறியுள்ளார். 

மேலும், தற்போது ஒரு பெண் தன் கணவருக்கே செக்ஸ் பொம்மையை பரிசாக அளித்துள்ள  புகைப்படம் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்