Sun ,Nov 10, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

1,526 கோடி மதிப்புள்ள ஹெராயின்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறை!!

Sekar May 20, 2022 & 18:48 [IST]
1,526 கோடி மதிப்புள்ள ஹெராயின்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறை!!Representative Image.

அரபிக் கடலில் இருந்து 1,526 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு கடற்கரையில் இருந்து அரபிக் கடலுக்கு செல்லவுள்ள படகில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக உளவுப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. 

கேரள கடற்கரையை ஒட்டி, அரபிக் கடலில் இரு படகுகளில் இருந்து ரூ.1,526 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்