Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Summer Drinks Recipe in Tamil: வெயிலுக்கு ஜில்லுனு ஒரு மாம்பழ லஸ்ஸி...இரண்டே பொருள் லஸ்ஸி ரெடி...!

Nandhinipriya Ganeshan April 17, 2022 & 13:30 [IST]
Summer Drinks Recipe in Tamil: வெயிலுக்கு ஜில்லுனு ஒரு மாம்பழ லஸ்ஸி...இரண்டே பொருள் லஸ்ஸி ரெடி...!Representative Image.

Summer Drinks Recipe in Tamil: கோடைக் காலம் வந்துவிட்டாலே ஜூஸ், ஐஸ்கிரீம் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடிய குளிர்பானங்களை தான் தேடுவோம். அது இயல்பான விஷயம் தான். ஆனால், வீட்டில் இயற்கை பொருட்களை பயன்படுத்தி ஜூஸ் போட்டு குடித்தால் உடலுக்கு கேடு விளைக்காது. அந்த வகையில், கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் மாம்பழத்தை பயன்படுத்தி ஈசியான முறையில் லஸ்ஸி ஒன்றை தயார் செய்யலாம் வாங்க... இதற்கு அதிக பொருட்கள் தேவைப்படாது. மிகவும் சுலபமாக செய்துவிடலாம். சுவையான, ஜில்லென்ற மாம்பழ லஸ்ஸி (Mango Lassi Recipe in Tamil) எப்படி செய்வது?

5 நிமிடத்தில் அசத்தலான சுவையில் கேரளா ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் (Top 5 Kerala Sweets) ரெசிபிஸ்!.

தேவையான பொருட்கள்:

  • தயிர் 125 மில்லி
  • 200 மில்லி ஐஸ் வாட்டர்
  • 8 ஐஸ் க்யூப்ஸ்
  • 1 மாம்பழம், பொடியாக நறுக்கியது
  • சர்க்கரை 1 டீஸ்பூன்
  • குங்குமப்பூ தேவையான அளவு

மாம்பழ லஸ்ஸி செய்முறை

  • மிக்ஸி ஜாரில் அனைத்து பொருட்களையும் போட்டு அடித்துக் கொள்ளுங்கள்.
  • இதை ஒரு கிளாஸில் ஊற்றி, அதில் குங்குமப்பூவை தூவி ஜில்லுனு குடிங்க..
  • சூடான வெயிலுக்கு...ஜில்லுனு ருசியான மாம்பழ லஸ்ஸி ரெடி...!

பலாப்பழம் நமக்கு தெரியும் அது என்ன துரியன், இந்த பழத்தில் இவ்வளவு நன்மை இருக்கா?.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்