Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

High Fiber Fruits: நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மலச்சிக்கலுக்கு தீர்வு..

Nandhinipriya Ganeshan August 16, 2022 & 11:15 [IST]
High Fiber Fruits: நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மலச்சிக்கலுக்கு தீர்வு..Representative Image.

ஆரோக்கியமான வாழ்க்கை என்பது சரியான உணவுகளை தேர்ந்தெடுப்பதில் தான் இருக்கிறது. ஏனென்றால், ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது நம் உடல் ஜீரணிக்க மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். இதனால், சில சமயங்களில் பல்வேறு விதமான செரிமான பிரச்சனைகளுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. அவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டுமெனில் ஆரோக்கியமான உணவுகளோடு மேலும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏன் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்? நார்ச்சத்து 'Fiber' நிறைந்த உணவுகளுக்கு உடலால் ஜீரணிக்க முடியாத எந்த வகையான கார்போஹைட்ரேட்டுகளையும் ஜீரணக்கும் தன்மை இருக்கிறது.

இதனாலையே மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளுக்கும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். அதுமட்டுமல்லாமல் உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதிலும், கெட்ட கொழுப்புகளை குறைக்கவும், இரைப்பை குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கவும், ஆரோக்கியமான எடையை ஊக்குவிக்கவும் நார்ச்சத்து உணவுகள் உதவுகிறது. இந்த நார்ச்சத்து பல்வேறு விதமான பழங்களிலும் காணப்படுகிறது. அவற்றின் பட்டியலை தான் இப்போது பார்க்கப்போகிறோம். இவற்றில் ஒரு பழத்தையாவது நாள்தோறும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மலச்சிக்கல் வராமல் தடுக்கவும் முடியும். 

ஆப்பிள்

மாம்பழம்

மாதுளம் பழம்

முலாம்பழம்

சீமைமாதுளம்பழம்

அத்திப்பழம்

வாழைப்பழம்

ப்ளாக்பெர்ரி 

திராட்சைப்பழம்

ஆரஞ்சு

ராஸ்பெர்ரி

புளுபெர்ரி 

பப்பாளி 

கொய்யா

ஸ்ட்ராபெர்ரி

எலுமிச்சை பழம்

ஆரஞ்சு

கிவி 

ப்ளம்ஸ்

பேரிக்காய்

அன்னாசி 

தர்பூசணி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்