Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Coconut Flour at Home in Tamil: தேங்காய் மாவு செய்வது எப்படி?

Nandhinipriya Ganeshan August 15, 2022 & 11:00 [IST]
How to Make Coconut Flour at Home in Tamil: தேங்காய் மாவு செய்வது எப்படி?Representative Image.

How to Make Coconut Flour at Home in Tamil: நாம் சில உணவுகளுக்கு தேங்காய் பால் சேர்ப்பது வழக்கம். அப்படி, தேங்காய் பாலை மட்டும் எடுத்துக் கொண்டு சக்கையை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால், இனி அப்படி செய்யாதீர்கள். ஒரு தட்டில் அல்லது வெள்ளைத் துணியில் அந்த சக்கைகளை கொட்டி, இரண்டு நாட்கள் வெயிலில் உலர்த்திக் கொள்ளுங்கள். அல்லது குறைந்த வெப்பத்தில் அடுப்பில் வைத்தும் உலர்த்திக் கொள்ளலாம். 

Also Read: தேங்காய் மாவின் அற்புத நன்மைகள்..

அந்த சக்கை மொறுமொறுபாக காய்ந்தது, மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான்! சத்தான தேங்காய் மாவு ரெடி.. இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃபிரிட்ஜில் சேமித்துக் கொண்டு நாம் தேங்காய் துருவல் சேர்க்கும் சமையலுக்கும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.  

Also Read: தேங்காய் மாவு சாக்லேட் ப்ரவுனி எப்படி செய்வது?

கிரேவி மற்றும் பிற வறுத்த உணவுகளுக்கு மொறுமொறுப்பை கொடுப்பதற்கும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். எல்லாருக்கும் மிகவும் பிடித்த கட்லெட் செய்வதற்கு பிரெட் பவுடருக்கு பதிலாக தேங்காய் மாவை பயன்படுத்திக் கொள்ளலாம். பிரெட் பவுடரை விட இது மிகவும் ஆரோக்கியமானது. 

Tags:

Homemade Coconut Flour Recipe in tamil, How to make coconut flour at home without oven, How to make coconut flour at home in tamil, how to make coconut flour recipe at home


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்