Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Hair Growth Tips in Tamil: அடர்த்தியான நீளமான கூந்தல் வேண்டுமா? இந்த ஒரு பொருளை விளக்கெண்ணையுடன் சேர்த்து தடவினாலே போதும்.....!!

Nandhinipriya Ganeshan June 09, 2022 & 20:15 [IST]
Hair Growth Tips in Tamil: அடர்த்தியான நீளமான கூந்தல் வேண்டுமா? இந்த ஒரு பொருளை விளக்கெண்ணையுடன் சேர்த்து தடவினாலே போதும்.....!!Representative Image.

Hair Growth Tips in Tamil:  விளக்கெண்ணையை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. ஏனெனில், அந்த அளவிற்கு மக்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய பொருளாக உள்ளது. இந்த விளக்கெண்ணை ஆமணக்கு என்ற தாவரத்தில் இருந்து கிடைக்கிறது நமக்கு தெரிந்த விஷயமே. முடியை வளரச் செய்வதில் எப்போதும் முதல் இடத்தில் இருப்பது இந்த எண்ணெயே. சிலருக்கு இதன் வாசனை பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், ஏராளமான நன்மைகளை கொண்டுள்ளது. 

உங்களுக்கு முடி உதிர்வு அதிகமாக இருந்தாலும், நானும் எல்லாமே பண்ணிட்டு இருக்கேன் முடியே வளர மாட்டீங்கிதுனு நினைப்பவர்களும் இந்த டிப்ஸை பயன்படுத்தி பாருங்க. நீங்க நினைத்துக் கூட பார்க்காத அளவிற்கு முடி வளர்ச்சி அடர்த்தியாகவும் அதிகமாகவும் இருக்கும். இதை ஆண்களும் பயன்படுத்தலாம். 

1 ஸ்பூன் - விளக்கெண்ணெய், 1 ஸ்பூன் - செம்பருத்தி பொடி, 2 ஸ்பூன் - கற்றாழை ஜெல் மூன்றையும் ஒரு பவுலில் சேர்த்து கலந்து மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து கொள்ளவும். பின்னர் அந்த கலவையை ஹேர் பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து லேசான ஷாம்பு போட்டு முடியை அலசி விட வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இதை முயற்சிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும். அதுமட்டுமல்லாமல், தலைமுடியில் இருக்கக் கூடிய அனைத்துப் பிரச்சனைகளும் தீர்வளிக்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்