Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Use Coconut Milk for Skin Whitening: உங்களுக்கு வறண்ட சருமமா? தேங்காய் பாலை இப்படி பயன்படுத்தி பாருங்க...!!

Nandhinipriya Ganeshan July 12, 2022 & 14:15 [IST]
How to Use Coconut Milk for Skin Whitening: உங்களுக்கு வறண்ட சருமமா? தேங்காய் பாலை இப்படி பயன்படுத்தி பாருங்க...!!Representative Image.

How to Use Coconut Milk for Skin Whitening: பொதுவாக, தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகின்றோம். மேலும், அதிலிருந்து கிடைக்கும் தேங்காயில் இருக்கும் நற்குணங்களை சொல்லவே வேண்டாம். உங்களுக்கே தெரிந்திருக்கும்.

அந்த வகையில், தேங்காய் எண்ணெய் நமது சருமம், கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சமையலில் பயன்படுத்துபோதும் உடலுக்கு பல நன்மைகளை தருகின்றன. அதேபோல தான் தேங்காயில் இருந்து தயாரிக்கப்படும் தேங்காய் பாலும் நமது சருமத்திற்கு எக்கசெக்க பலன்களை கொடுக்கிறது. குறிப்பாக, வறண்ட சருமம் இருப்பவர்களுக்கு சிறந்த தீர்வு. அதை எப்படி பயன்படுத்து என்பதை தான் பார்க்கபோகிறோம்.

தேவையான பொருட்கள்:

❖ ரோஸ் வாட்டர் – ½ கப்

❖ தேங்காய் பால் – ½ கப்

❖ ரோஜா இதழ்கள் – சிறிதளவு

செய்முறை:

❖ முதலில் நீங்கள் குளிக்கும் தண்ணீரை வெதுவெதுப்பாக சூடுபடுத்தி கொள்ளுங்கள்.

❖ பின்னர், அந்த தண்ணீரில் நாம் எடுத்து வைத்துள்ள ரோஸ் வாட்டர், தேங்காய் பால், ரோஜா இதழ்களை போட்டு கலந்துக் கொள்ள வேண்டும்.

❖ இப்போது அந்த தண்ணீரிய குளிக்க பயன்படுத்த வேண்டும். இப்படி தினமும் குளித்துவந்தால் சருமத்தின் சொரசொரப்புகள் நீங்கி மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

❖ மேலும், சூரிய ஒளியால் ஏற்படும் சன் டோனும் நீங்கும், சருமம் ஈரப்பதமாகவும் (coconut milk benefits for skin) இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்