Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தேனுடன் இந்த பொருள் சேர்த்துப் பயன்படுத்தினால் முகம் மிகவும் அழகாக மாறுமா !!!

Vaishnavi Subramani Updated:
தேனுடன் இந்த பொருள் சேர்த்துப் பயன்படுத்தினால் முகம் மிகவும் அழகாக மாறுமா !!!Representative Image.

தேன் என்பது இயற்கையான ஒன்று இதைப் பல வகையான இயற்கை க்ரிம்களில் பயன்படுத்துவார்கள். இது இல்லாத க்ரிம் என எதுவும் இருக்காது. இதை உடல் எடை குறைப்பதற்கு மற்றும் உடலில் பல பிரச்சனைகளைச் சரிசெய்வதற்குப் பயன்படுத்துவார்கள். இதில் ஒரு பொருளைச் சேர்த்து முகத்திற்குப் பயன்படுத்தும் ஒரு க்ரிம் தயார் செய்யலாம். இந்த பதிவில் தேனுடன் இந்த பொருள் சேர்த்தால் முகம் மிகவும் அழகாக மாறுமா என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

தேனுடன் இந்த பொருள் சேர்த்துப் பயன்படுத்தினால் முகம் மிகவும் அழகாக மாறுமா !!!Representative Image

தேனுடன் தயிர் சேர்த்து தயாரிக்கும் பேஸ்ட்

✤ தயிர் என்பது முகத்திற்குப் பயன்படுத்தும் ஒரு க்ரிம். தயிர் மற்றும் தேன் சேர்த்துப் பயன்படுத்தினால் முகம் மிகவும் அழகாக மாறும். 

தேனுடன் இந்த பொருள் சேர்த்துப் பயன்படுத்தினால் முகம் மிகவும் அழகாக மாறுமா !!!Representative Image

தேவையான பொருள்கள்

✤ தேன் – 2ஸ்பூன்

✤ தயிர் – 4ஸ்பூன்

தேனுடன் இந்த பொருள் சேர்த்துப் பயன்படுத்தினால் முகம் மிகவும் அழகாக மாறுமா !!!Representative Image

செய்முறை

✤ முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் அளவிற்குத் தேன் சேர்த்துக் கொள்ளவும். அதில் தயிர் இரண்டு ஸ்பூன் அளவிற்குச் சேர்த்துக் கொள்ளவும்.

✤ இதை நன்றாகக் கலந்தால் பேஸ்ட் தயார். இதை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன்னால் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும்.

தேனுடன் இந்த பொருள் சேர்த்துப் பயன்படுத்தினால் முகம் மிகவும் அழகாக மாறுமா !!!Representative Image

✤ முகத்தில் மேக்கப் இருந்தால் கழுவ வேண்டும். அதற்குப் பின், இந்த கலவையை அப்ளை செய்ய வேண்டும்.

✤ அதை ஒரு 10 முதல் 20 நிமிடங்கள் உலர விடவும். அதற்குப் பின், கடலை மாவை வைத்து முகத்தைக் கழுவலாம்.இதை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் பயன்படுத்தலாம்.

தேனுடன் இந்த பொருள் சேர்த்துப் பயன்படுத்தினால் முகம் மிகவும் அழகாக மாறுமா !!!Representative Image

தேன் மற்றும் பப்பாளி சேர்த்து தயாரிக்கும் பேஸ்ட்

✤ பப்பாளி என்பது முகத்திற்கு இயற்கையாகவே அழகு தரக்கூடிய ஒரு பொருள். இதில் தேன் சேர்த்து பயன்படுத்தினால் முகம் மிகவும் அழகாக மாறும்.

தேனுடன் இந்த பொருள் சேர்த்துப் பயன்படுத்தினால் முகம் மிகவும் அழகாக மாறுமா !!!Representative Image

தேவையான பொருள்கள்

✤ தேன் – 2 ஸ்பூன்

✤ பப்பாளி – 2

தேனுடன் இந்த பொருள் சேர்த்துப் பயன்படுத்தினால் முகம் மிகவும் அழகாக மாறுமா !!!Representative Image

செய்முறை

✤ முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்குத் தேன் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.

✤ அதில் இரண்டு பப்பாளி எடுத்து அதை நன்றாகக் கழுவ வேண்டும். அதன் தோல் நீக்கி அதில் உள்ள விதைகளை எடுத்து விட்டு பப்பாளியை பொடிப் பொடியாக நறுக்க வேண்டும்.

✤ அதை நன்றாக மசித்து தேன் உடன் சேர்த்துக் கலக்க வேண்டும். நன்றாக மசிக்கவில்லை என்றால் அதை மிக்ஸி, ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து தேன் உடன் சேர்க்க வேண்டும்.

தேனுடன் இந்த பொருள் சேர்த்துப் பயன்படுத்தினால் முகம் மிகவும் அழகாக மாறுமா !!!Representative Image

✤ அதை நன்றாகக் கலக்க வேண்டும். அதை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன்பாக, முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். அதற்குப் பின், கலக்கிய கலவையை எடுத்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.

✤ அதை 15 முதல் 20 நிமிடங்கள் உலர விட வேண்டும். அதற்குப் பின், முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

தேனுடன் இந்த பொருள் சேர்த்துப் பயன்படுத்தினால் முகம் மிகவும் அழகாக மாறுமா !!!Representative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்