Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Get Long Thick Hair in a Week: இந்த ஹேர் பேக்கை போட்டு பாருங்க... ஒரே வாரத்தில் உங்க முடி ஒரு இன்ச் வளரும்..!!

Nandhinipriya Ganeshan June 25, 2022 & 15:00 [IST]
How to Get Long Thick Hair in a Week: இந்த ஹேர் பேக்கை போட்டு பாருங்க... ஒரே வாரத்தில் உங்க முடி ஒரு இன்ச் வளரும்..!!Representative Image.

How to Get Long Thick Hair in a Week:  பொதுவாக, ஹேர் பேக் என்றால் பல விதமான ஹேர் பேக் இருக்கின்றன. எல்லா பேக்கும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு ஹேர் பேக்கும் ஒவ்வொரு விதத்தில் முடிக்கு நன்மைப் பயக்கும். அந்த வகையில், இன்று ஒரு ஹேர் பேக்கை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஹேர் பேக் செய்வது எப்படி?

முந்தையை நாள் இரவே ஒரு சிறிய கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் உளுந்து, 1 ஸ்பூன் வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்று ஊற வைத்து விடுங்கள். அடுத்த காலையில் இரண்டுமே நன்றாக ஊறியிருக்கும். அவற்றை மிக்சி ஜாரில் போட்டு ஊறவைத்த தண்ணீரை ஊற்றி, ஐந்து செம்பருத்தி பூக்களை போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

எப்படி அப்பளை செய்ய வேண்டும்?

அவ்வளவு தான் அடர்த்தியான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹேர் பேக் ரெடி. இப்போது இந்த பேக்கை தலையில் அப்ளை செய்வதற்கு முன்பு நன்றாக எண்ணெய் வைத்து மசாஜ் செய்து கொள்ள வேண்டும். 10 நிமிடம் கழித்து இந்த பேக்கை அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விடுங்கள்.

பயன்கள்:

வாரத்தில் இரண்டு முறை இதை செய்து வந்தால், ஒரே வாரத்தில் அருமையான ரிசல்ட் கிடைக்கும். தொடர்ந்து இந்த பேக்கை 3 மாதங்கள் பயன்படுத்து வந்தால் கண்டிப்பாக முடி வளர்ச்சி நீங்கள் எதிர்பார்த்தைவிட அதிகமாக இருக்கும்.

குறிப்பு: உங்களுக்கு சைனஸ் பிரச்சனை அல்லது உங்க உடம்பு குளிர்ச்சி நிலையை தாங்காது என்றால் இந்த பேக்கை 10 நிமிடங்களுக்கு மேல் வைத்திருக்க வேண்டாம்.


இருமடங்கு முடி வளர செய்யும் ஹோம் மேட் ஹேர் ஆயில்... இப்படி செஞ்சிப்பாருங்க...


உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்