Fri ,Feb 23, 2024

சென்செக்ஸ் 73,089.69
-68.55sensex(-0.09%)
நிஃப்டி22,196.65
-20.80sensex(-0.09%)
USD
81.57
Exclusive

செலவில்லா ப்யூட்டி டிப்ஸ், கருமையான முடி வேண்டுமா! வீட்டிலே பெறலாம்… இந்த வழிமுறையை செய்து பாருங்க ரிசல்ட் கண் முன்னே தெரியும்! 

Manoj Krishnamoorthi May 24, 2022 & 17:00 [IST]
செலவில்லா ப்யூட்டி டிப்ஸ், கருமையான முடி வேண்டுமா! வீட்டிலே பெறலாம்… இந்த வழிமுறையை செய்து பாருங்க ரிசல்ட் கண் முன்னே தெரியும்! Representative Image.

இளமையான தோற்றம் என்பது நம்மில் பல பேரின் விருப்பமாகும், நாட்கள் நகர நகர  நம் வயது கூடி கொண்டுதான் போகிறது. இளமை மருகி முதுமை நம்மை நாடி கொண்டு இருக்கிறது, ஆனால் நமக்கு இளமையான தோற்றமென்றால் கொள்ளை ஆசைதான் இளமையான தோற்றத்தின் முதன்மைக் குறி என்றால் அது கருமையான மயிர்கார்கள் ஆகும்.  

இன்று இருக்கும் உணவு முறையால் முதுமை அடைந்து நரை பெறுவதைவிட இளமையில் இளநரை பிரச்சனையால் முதுமை தோற்றம் பெறுவர் பலராகும், அந்தமாதிரியான பிரச்சனை இன்று சராசரியாக 100 இல் 30 பேருக்கு உள்ளது. இந்த பிரச்சனையிலிருந்து விடுபட்டு கருமையான முடியைப் பெற எங்கள் செய்முறை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

கருமையான முடி பெறுவதற்கான வழிமுறைகள் பெறுவது எப்படி ?(How to Make Hair Black Naturally in Tamil?)

இளமையான தோற்றத்தின் ஆதாரம் கருமையான முடி, அதைப் பெறுவதற்கு கீழேக் கொடுக்கப்படட விதிமுறைகளை பின்தொடரவும், எந்தவொரு செயலாக இருந்தாலும் ஒருமுறை பயன்படுத்தினால் பயன்தராது, எனவே கூறும் வழிமுறைகளைக் குறைந்தது  ஆறு மாதங்களுக்கு பின்பற்றுவோம்.

கொய்யா இலை (Guava Leaves )

பெரியதாக செலவில்லாமல் கிடைக்கும் பொருள் கொய்யா இலையாகும், வைட்டமின் சத்துகள் நிறைந்த கொய்யா இலை நம் முடியைக் கருமையாக்குவதில் பெரும்பங்கு வகுக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கொய்யா இலையை நல்ல தண்ணீரில் கழுவி வைத்து கொள்ள வேண்டும், தேவையான அளவு நெல்லிக்காய் எண்ணெய் எடுத்து கொள்ளவும்

முதலில் கொய்யா இலைகளைத் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும், தற்போது அரைத்த கொய்யா இலை சாற்றுடன் சிறிய அளவு நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்து கொள்ள வேண்டும். கொஞ்சம் நேரத்திற்கு பிறகு தலையை அலசிக் கொள்ளலாம். இவ்வாறு வாரம் இருமுறை எனத் தொடர்ந்து ஆறு மாதங்களுக்குச் செய்து வர அடர்த்தியான கருமை முடி இருப்பது உங்களுக்கே தோன்றும். கண்ணாடி முன் நிற்கும்போது உங்களின் மாற்றம் நன்றாகத் தெரியும்.     

இதுபோன்ற உடனுக்குடன் அழகு குறிப்பு  செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்