Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 74,077.04
1,080.73sensex(1.48%)
நிஃப்டி22,472.80
349.15sensex(1.58%)
USD
81.57
Exclusive

ஆண் குழந்தைகளுக்கான ‘அ’ - வரிசை தமிழ் மாடர்ன் பெயர்கள்..

Nandhinipriya Ganeshan October 03, 2022 & 15:20 [IST]
ஆண் குழந்தைகளுக்கான ‘அ’ - வரிசை தமிழ் மாடர்ன் பெயர்கள்..Representative Image.

குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் வைக்கும் பெயரில் தான் குழந்தையின் எதிர்காலம் அடங்கியுள்ளது. அந்த வகையில், “அ” வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தைகளின் பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு பிடித்தமான பெயர்களை  தேர்வு செய்யவும்.

   தமிழில்  ஆங்கிலத்தில்
 அன்பு   Anbu  
 அத்வந்த்  Athvanth
 அருள்  Arul
 அன்சிக்  Ansik
 அன்ஜித்  Anjith
 அத்வத்  Athvath
 அனந்த்  Ananth
 அத்வைத்  Athvaith
 அனிவிக்  Anivik
 அனுசேஷ்  Anushesh
 அனித்  Anith
 அஷ்ரித்  Ashrith
 அகல்யாண்  Agalyaan
 அக்ஷத்  Aksath
 அபினந்த்  Apinanth
 அனுஜ்  Anuj
 அபிநாத்  Abinath
 அனுஹர்ஷ்  Anuharsh
 அபிலேஷ்  Abilesh
 அதர்வா  Adharva
 அபிமன்யு  Abimanyu
 அக்ஷய்  Aksai
 அகில்  Agil
 அஜய்  Ajay
 அக்ஷன்  Akshan
 அம்ருதன்  Amrudhan
 அமல்  Amal
 அபிஷாந்த்  Abishanth
 அநவ்  Anav
 அமர்  Amar
 அர்நவ்  Arnav
 அமுதன்  Amudhan
 அர்ஜித்  Arjit
 அர்திக்  Arthik
 அஷ்வின்  Ashwin
 அபிஷேக்  Abishek
 அச்யுத்  Achyut
 அவனீஷ்  Avaneesh
 அபினாஷ்  Abinash
 அமரேஷ்  Amaresh
 அஜித்  Ajith
 அரவிந்த்  Arvind
 அனூப்  Anoop
 அனிரூத்  Aniruddh
 அருண்  Arun
 அசோக்  Ashok

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதையும் படிங்க:

பெண் குழந்தைகளுக்கான ‘அ’ - வரிசை தமிழ் மாடர்ன் பெயர்கள்..

ஆண்-ஆண் இரட்டை செல்லங்களுக்கான மாடர்ன் பெயர்கள்..!

இரட்டை அழகு தேவதைகளுக்ககான மாடர்ன் பெயர்கள்..!

ஆண்-பெண் இரட்டை குழந்தைகளுக்கான ட்ரெண்டிங் பெயர்கள்..!!

ஆண்-ஆண்-ஆண் மும்மை குழந்தைகளுக்கான மாடர்ன் தமிழ் பெயர்கள்..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்