Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முல்தானி மெட்டியை இப்படி பயன்படுத்துங்க…! சூப்பரான பொலிவுடன் மாறும் முகம்…

Gowthami Subramani July 24, 2022 & 10:45 [IST]
முல்தானி மெட்டியை இப்படி பயன்படுத்துங்க…! சூப்பரான பொலிவுடன் மாறும் முகம்…Representative Image.

Multani Mitti for Face in Tamil: முகப்பொலிவு அடைய பலரும் பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருவார்கள். ஆனால், சீக்கிரமாக எப்படி பொலிவு அடைய வைப்பது என்பது யாருக்கும் தெரியாது. முகப் பொலிவு அடைய வீட்டிலேயே ஏராளமான வழிகள் இருக்கிறது. அந்த வகையில், கற்றாழை, முல்தானி மெட்டி உள்ளிட்டவைகள் பயன்படுகின்றன (How to Use Multani Metti). இது மட்டுமல்லாமல், இன்னும் சில வழிகள் உள்ளன.

முல்தானி மெட்டி பயன்பாடு

முக அழகிற்கு நாம் பயன்படுத்தும் முல்தானி மெட்டிக்குத் தனி ஒரு சிறப்பே உள்ளது. இதன் பயன்பாடும், தனித்துவமும் தனி சிறப்பு மிக்கது. வீட்டிலேயே பயன்படுத்தும் முல்தானி மெட்டியை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்திருப்பதும் அவசியம். அதைப் பயன்படுத்தும் முறைகளைப் பற்றி இதில் காண்போம்.

முல்தானி மெட்டி மற்றும் வேப்பிலை

வேப்பிலை பொதுவாக நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. பல வகையான நோய்களிலிருந்தும் பாதுகாக்க முல்தானி மெட்டி பயன்படுத்தப்படுகிறது. முகத்தில் உள்ள பாக்டீரியாவை அகற்றி சருமத்தைப் பிரகாசமாக வைத்திருப்பதுடன் சூப்பரான பொலிவைத் தருகிறது.

முல்தானி மெட்டி பயன்படுத்தும் முறை

முகப் பருக்களைக் குணப்படுத்த கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றவும். இதற்கு முல்தானி மெட்டி மற்றும் சந்தனத்தைப் பயன்படுத்த வேண்டும்.

முகத்தில் உள்ள பருக்களை குறைப்பதற்கும், அதனால் ஏற்படக்கூடிய வடுக்களைக் குறைப்பதற்கும் சந்தனம் உதவும்.

2 – டீஸ்பூன் சந்தன பவுடர்

2 – டீஸ்பூன் முல்தானி மெட்டி

சிறிது ரோஸ் வாட்டர்

முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு இந்த முறையை பயன்படுத்தலாம். மேலே உள்ள பொருள்களை ஒரு கலவையாகக் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பின், ஏதாவதொரு மாய்ஸ்சரைசர் அப்ளை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு வாரத்தில் 2 அல்லது 3 முறை செய்து வர வேண்டும்.

இந்த முறையை முகப் பொலிவுக்கு பின்பற்றலாம். இதற்கு கீழ்க்கண்ட பொருள்கள் தேவைப்படும்.

1 – டீஸ்பூன் வேப்பம்பூ பொடி

2 – டீஸ்பூன் முல்தானி மெட்டி

½ - டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு

1 - டீஸ்பூன் ரோஸ் வாட்டர்

மேலே கூறப்பட்ட பொருள்களை கலந்து பேஸ்ட் ஆக கலக்க வேண்டும். அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். அதன் பின், அதனைத் தண்ணீரைக் கொண்டு கழுவிக் கொள்ளலாம். இது போல வாரம் இருமுறை இவ்வாறு செய்தால் சூப்பரான முகப் பொலிவை எதிர்பார்க்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Multani Mitti for Face in Tamil | How to Use Multani Mitti for Glowing Skin | Multani Mitti Uses for Face in Tamil | Multani Mitti for Skin Whitening | Disadvantages of Multani Mitti | Multani Mitti Benefits | Multani Mitti for Face | Multani Mitti for Dark Spots on Face | Multani Mitti for Dry Skin | Multani Mitti Benefits | Multani Mitti for Dark Spots on Face | Multani Mitti Face Pack for Skin Whitening | Multani Mitti for Face Daily


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்