Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நண்பர்கள் அனைவருக்கும் அன்பான நண்பர்கள் தின வாழ்த்துக்கள்! | Friendship Day 2023 Quotes in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
நண்பர்கள் அனைவருக்கும் அன்பான நண்பர்கள் தின வாழ்த்துக்கள்! | Friendship Day 2023 Quotes in Tamil  Representative Image.

நண்பர்களைக் கொண்டாட ஒரு நாள் வேண்டுமா என்ன? ஒவ்வொரு நாளும் நாம் கொண்டாட வேண்டிய உறவு தான் நட்பு. இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை 'நண்பர்கள் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில், உங்களுக்கு உங்க நண்பர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை வாழ்த்துக்களின் மூலம் தெரியப்படுத்துங்கள்.

நண்பர்கள் அனைவருக்கும் அன்பான நண்பர்கள் தின வாழ்த்துக்கள்! | Friendship Day 2023 Quotes in Tamil  Representative Image

Download

1 | இந்த உலகில் இரத்த பந்தம் இல்லாமல் நமக்காக துடிக்கும் ஒரே உறவு நண்பர்கள்தான். அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

நண்பர்கள் அனைவருக்கும் அன்பான நண்பர்கள் தின வாழ்த்துக்கள்! | Friendship Day 2023 Quotes in Tamil  Representative Image

Download

2 | தோள் கொடுக்க தோழனும் தோள் சாய தோழியும் கிடைத்தால் அவர்கள் கூட தாய் தந்தை தான்… Happy Friendship Day..!!

நண்பர்கள் அனைவருக்கும் அன்பான நண்பர்கள் தின வாழ்த்துக்கள்! | Friendship Day 2023 Quotes in Tamil  Representative Image

Download

3 | கஷ்டம் வந்தால் கடவுளிடம் செல்பவர்களை விட நண்பர்களிடம் செல்பவர்கள் தான் அதிகம்.. ஏனென்றால், எந்த உறவு கைவிட்டாலும் அந்த உறவு நம்மை எப்போதும் கைவிடாது.. அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!

நண்பர்கள் அனைவருக்கும் அன்பான நண்பர்கள் தின வாழ்த்துக்கள்! | Friendship Day 2023 Quotes in Tamil  Representative Image

Download

4 | நான் சிரித்தால் என் மகிழ்ச்சியிலும் நான் அழுதால் என் கண்ணீரிலும் எனக்காய் நிற்பவன் என் நண்பனே! Happy Friendship Day..

நண்பர்கள் அனைவருக்கும் அன்பான நண்பர்கள் தின வாழ்த்துக்கள்! | Friendship Day 2023 Quotes in Tamil  Representative Image

Download

5 | யாரிடம் நீ நீயாக இருக்க முடிகிறதோ அவன்தான் உன் நண்பன்… ஹாப்பி ஃப்ரண்ட்ஷிப் டே நண்பா!

நண்பர்கள் அனைவருக்கும் அன்பான நண்பர்கள் தின வாழ்த்துக்கள்! | Friendship Day 2023 Quotes in Tamil  Representative Image

Download

6 | எங்கோ பிறந்து இதயத்தில் இணைந்து வாழ்வில் பயணிக்கும் உன்னத உறவு நட்பு மட்டுமே! இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

நண்பர்கள் அனைவருக்கும் அன்பான நண்பர்கள் தின வாழ்த்துக்கள்! | Friendship Day 2023 Quotes in Tamil  Representative Image

Download

7 | வாழ்வில்.. தடுமாறும் போது தாங்கி பிடிப்பவனும்.. தடம் மாறும் போது தட்டி கேட்பவளும் தான்.. உண்மையான தோழன் / தோழி! Happy Friendship Day..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்