Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Asia Cup 2022 : டாஸ் வென்றது பாகிஸ்தான்.. முதலில் பேட்டிங்கா பவுலிங்கா?

Sekar September 04, 2022 & 19:04 [IST]
Asia Cup 2022 : டாஸ் வென்றது பாகிஸ்தான்.. முதலில் பேட்டிங்கா பவுலிங்கா?Representative Image.

Asia Cup 2022 : பாகிஸ்தானுக்கு எதிராக குரூப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் சூப்பர் 4 இன் முதல் மோதலில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இரு அணிகளும் தங்கள் முந்தைய போட்டியில் ஹாங்காங்கை தோற்கடித்து வெற்றியோடு களமிறங்குகின்றன. இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக தொடர் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் உள்ளதால், இந்திய ரசிகர்கள் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

பிளேயிங் XI 

இந்தியா : கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்

பாகிஸ்தான் : முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), பாபர் அசாம்(கேப்டன்), ஃபகார் ஜமான், குஷ்தில் ஷா, இப்திகார் அகமது, ஷதாப் கான், ஆசிப் அலி, முகமது நவாஸ், ஹாரிஸ் ரவுஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்