Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி - தேதி அறிவிப்பு...!

Baskaran Updated:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி - தேதி அறிவிப்பு...!Representative Image.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி தொடங்கவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில்  அறிவித்துள்ளது.

இந்தாண்டிற்காக ஆசிய கோப்பை எப்போது தொடங்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஆசிய கோப்பை எப்போது தொடங்கவுள்ளது என்ற அறிவிப்பை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி, வருகின்ற  ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெறும் எனவும், 4போட்டிகள் பாகிஸ்தானிலும், 9போட்டிகள் இலங்கையிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்