Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிடபுள்யூஐ வெளியிட்ட டி20 போட்டிக்கான அட்டவணை.! | CWI Tentative Schedule

Surya Updated:
சிடபுள்யூஐ வெளியிட்ட டி20 போட்டிக்கான அட்டவணை.! | CWI Tentative ScheduleRepresentative Image.

இந்திய அணி வரும் ஜூலை மாதத்தில் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 கொண்ட போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான அட்டவணையை சிடபுள்யூஐ வெளியிட்டுள்ளது.

டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஜூலை 12-16 - முதல் டெஸ்ட் மற்றும் ஜூலை 20-24 - இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. ஒருநாள் போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு தொடங்க உள்ளன.ஜூலை 27- முதல் ஒருநாள் 

ஜூலை 29-இரண்டாவது ஒருநாள் ஆகஸ்ட் 1- மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடக்கிறது.

டி20 போட்டி இந்திய நேரப்படி மாலை 8 மணிக்கு தொடங்குகிறது.ஆகஸ்ட் 3- முதல் டி20  போட்டியும், ஆகஸ்ட் 6- இரண்டாட்வது டி20 போட்டியும் ஆகஸ்ட் 8-ல் மூன்றாவது டி20 போட்டியும், ஆகஸ்ட் 12- நான்காவது டி20 போட்டி, ஆகஸ்ட் 13- ஐந்தாவது டி20 போட்டியும் நடக்க உள்ளதாக இந்திய கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்