Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

IND vs ENG T20: டாஸ் வென்ற இங்கிலாந்து… எண்ட்ரி கொடுத்த விராட்..!!

Nandhinipriya Ganeshan July 09, 2022 & 19:11 [IST]
IND vs ENG T20: டாஸ் வென்ற இங்கிலாந்து… எண்ட்ரி கொடுத்த விராட்..!!Representative Image.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2 வது டி20 போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் இந்திய அணியில் ஜடேஜா, விராட் கோலி, ரிஷப், பும்ரா ஆகியோர் களமிறங்குகின்றனர். இங்கிலாந்து அணியில் மில்ஸ், டாட்லே ஆகியோருக்கு பதில் கிளீசன், டேவிட் வில்லே ஆகியோர் களமிறங்குகின்றனர். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்