Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

மீண்டும் இந்திய அணியில் எண்ட்ரீ கொடுக்கும் தல தோனி.. குஷியில் ரசிகர்கள்...

Nandhinipriya Ganeshan November 15, 2022 & 15:37 [IST]
மீண்டும் இந்திய அணியில் எண்ட்ரீ கொடுக்கும் தல தோனி.. குஷியில் ரசிகர்கள்...Representative Image.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இந்த முறையாவது கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தோல்வி அடைந்தது. இதனையடுத்து தோல்விக்கான காரணங்கள் என்று பல்வேறு விமர்சனங்கள் குவிந்து வண்ணம் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, தோனி போன்ற ஒரு கேப்டன் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை என்றும் விவாதம் எழுந்து வருகிறது.

இந்தநிலையில் தான் பிசிசிஐ நிர்வாகம் அடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணியில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம் என்பதற்கான ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எம்.எஸ்.தோனியை இந்திய டி20 அணிக்குள் மீண்டும் கொண்டு வர ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை ஆலோசகராக இல்லை. மேலும் படிக்க.. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்