Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

தமிழக வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய விருது... அடி தூள் தான்....!

Gowthami Subramani November 15, 2022 & 16:40 [IST]
தமிழக வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய விருது... அடி தூள் தான்....!Representative Image.

மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், இந்த 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய விருது வழங்கும் பட்டியலை வெளியிட்டுள்ளது. விளையாட்டுத் துறை வழங்கும் இந்த விருதுப் பட்டியல் கடந்த நான்கு ஆண்டுகளில், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய வீரர்களின் திறனுக்கு வழங்கப்படுவதாகும்.

இதில், பல்வேறு மாநிலங்களில் உள்ள வீரர், வீராங்கனைகளின் திறனை எடுத்துணர்த்தும் வகையில் விருதுகள் வழங்கப்படுகிறது. தேசிய அளவில் வழங்கப்படும் இந்த மரியாதை மிக்க விருதுகளை, நமது தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த மதிப்புமிக்க விருதுகள் பற்றியும், அதனைப் பெறும் தமிழக வீரர், வீராங்கனைகள் குறித்த விவரங்களைப் பற்றியும் இந்தப் பதிவில் காணலாம்.

வீரர், வீராங்கனைகளுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள்…! தமிழகத்தில் யாருக்குத் தெரியுமா..?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்