Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்றே தொடங்க உள்ள டிஎன்பிஎல் 2023-ன் முதல் போட்டி.! | Lyca Kovai Kings vs Karaikudi Kaalai

Gowthami Subramani Updated:
இன்றே தொடங்க உள்ள டிஎன்பிஎல் 2023-ன் முதல் போட்டி.! | Lyca Kovai Kings vs Karaikudi KaalaiRepresentative Image.

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023-ன் முதல் போட்டி இன்று தொடங்க உள்ளது. தமிழ்நாடு மாநிலத்திற்கு உட்பட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டு நடைபெறும் போட்டியாகும். இதில், 8 அணிகள் கலந்து கொண்டுள்ளது. இவ்வாறு, 8 அணிகள் வீதம் மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 போட்டியானது இன்று அதாவது ஜூன் 12 ஆம் நாள் தொடங்கி ஜூலை 12 ஆம் நாள் முடிவடைகிறது.

கோயம்புத்தூரில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் இன்றைய தினத்திற்கான போட்டி இரவு 7 மணி அளவில் நடைபெற உள்ளது. முதலில் லைகா கோவை கிங்ஸ் அணி மற்றும் IDream திருப்பூர் தமிழன் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த இரு அணிகளில் கலந்து கொள்ளும் வீரர்களின் பட்டியலைக் காண்போம்.

லைகா கோவை கிங்ஸ் அணி வீரர்கள்

ஷாருக் கான், ஜே சுரேஷ் குமார், எம் சித்தார்த், சாய் சுதர்ஷன், எம் முகமது, சச்சின் பி, கௌதம் தாமரை கண்ணன் கே, கிரண் ஆகாஷ் எல், முகிலேஷ் யு, அதீக் உர் ரஹ்மான் எம்ஏ, வித்யுத் பி, யுதீஸ்வரன் வி, ராம் அரவிந்த் ஆர், ஹேம்சரண் பி, திவாகர் ஆர், ஜாதவேத் சுப்ரமணியன், சுஜய் எஸ், ஓம் பிரகாஷ் கே.எம்.

IDream திருப்பூர் தமிழன் அணி வீரர்கள்

துஷார் ரஹேஜா, விஜய் சங்கர், ஆர் விவேக், ஆர் சாய் கிஷோர், அனிருத் சீதா ராம் பி, சதுர்வேத் என்எஸ், பெரியசாமி ஜி, திரிலோக் நாக் எச், விஷால் வைத்யா கே, ராகுல் அய்யப்பன் ஹரிஷ், கணேஷ் எஸ், முகமது அலி எஸ், மணிகண்டன் எஸ், ராதாகிருஷ்ணன் எஸ், வெற்றிவேல் நான், கருப்புசாமி எஸ், புவனேஸ்வரன் பி, ராகவன் எம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்