Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

விராட்டின் புதிய சாதனை… உலக வரலாற்றிலேயே முதலில்… ஆரவாரத்தில் கோலி ரசிகர்கள்…!

Gowthami Subramani November 02, 2022 & 15:45 [IST]
விராட்டின் புதிய சாதனை… உலக வரலாற்றிலேயே முதலில்… ஆரவாரத்தில் கோலி ரசிகர்கள்…!Representative Image.

டி20 உலகக் கோப்பை வரலாற்றில், அதிக ரன்களை அடித்து முதலிடத்தில் உள்ளார் விராட் கோலி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன் படி, இன்று பங்களாதேச அணிக்கும், இந்திய அணிக்கும் இடையே போட்டி நடைபெற்று வருகிறது.

முன்னரே, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரலாற்றில், இலங்கையின் ஜாம்பவானாக விளங்கும் மஹேல ஜெயவர்த்தனவை 31 போட்டிகளில் 1,016 ரன்களைக் குவித்து முதலிடத்தில் இருந்தார். இவரது சாதனையை முறியடிக்கும் விதமாக, கோலி 1,017 ரன்களைக் கடந்து சென்றுள்ளார்.

இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்