Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

உலகின் வேகமான பாரஸ்ஸரை உருவாக்கிய Intel | Intel 13th Gen Processor 

Manoj Krishnamoorthi Updated:
உலகின் வேகமான பாரஸ்ஸரை உருவாக்கிய Intel | Intel 13th Gen Processor Representative Image.

Intel நிறுவனம் தங்கள் 13வது gen கம்யூட்டர் CPUகளை உருவாக்கியுள்ளது. இந்த 13வது gen HX சீரியஸ் முக்கியமாக கேமிங் ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 24 core கான்ஃபிக்குயுரேஷனில் உருவாகியுள்ள Intel 13th Gen CPU எளிதில் கவரும்படியான பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. 

Intel Core i9- 13980HX அளிக்கும் வேகமான செயல்திறன் கேமர்ஸ் மற்றும் கிரியேட்டர்களுக்கு ஏற்றதாகும். Intel அறிமுகம் செய்யவுள்ள H ஸீரியஸில் இதுவே முதல் வெர்ஷனாக வந்துள்ளது.  5.6 GHz டர்போ ஃப்ரிக்யுவன்ஸில் 24 core கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே, உலகத்தின் மிக வேகமான பாரஸ்ஸர் என்று கூறலாம். 

H சீரியஸில் மட்டுமில்லாமல் இந்த intel 13th gen மெல்லிய லேப்டாப்களுக்கு P & U சீரியஸ் பாரஸ்ஸரையும் உருவாக்கியுள்ளது. மேலும் இந்த   intel 13th gen processor கொண்டு விரைவில் Lenovo, Asus, Dell, Hp, Samsung போன்ற கம்பெனி லேப்டாப்கள் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என தெரிய வருகிறது. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்