Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்னது பிளிப்கார்ட்டில் Samsung Galaxy F14-க்கு தள்ளுபடியா? | Samsung Galaxy F14 Flipkart Sale

Priyanka Hochumin Updated:
என்னது பிளிப்கார்ட்டில் Samsung Galaxy F14-க்கு தள்ளுபடியா? | Samsung Galaxy F14 Flipkart SaleRepresentative Image.

பிளிப்கார்ட்டில் சாம்சங் மாடல் போன்களுக்கு அதிரடி சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதில் Samsung Galaxy F14 மாடல்  தற்போது வெறும் 13,990/-க்கு வாங்க முடியும். Samsung Galaxy F14 போனின் விலை, விவரக்குறிப்புகள், அம்சங்கள் மற்றும் பிளிப்கார்ட்டில் குறைந்த விலையில் எப்படி வாங்கலாம் போன்ற முழு விவரத்தை பார்க்கலாம்.

Samsung Galaxy F14 விவரக்குறிப்புகள்

இந்த ஸ்மார்ட்போன் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்ட 6.6-இன்ச் FHD+ IPS டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் எக்ஸிநோஸ் 1330 சிப்செட் கொண்டு இயங்குகிறது. OneUI சார்ந்த ஆண்ட்ராய்டு 13 மூலம் இயங்கும் என்று கூறப்படுகிறது. கேமராவைப் பொறுத்த வரையில், 50எம்பி பிரைமரி கேமரா சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பீ பயன்பாட்டிற்கு 13எம்பி கேமரா செட்டப் பொருத்தப்பட்டுள்ளது. இது 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை அளிக்கும் 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு வருகிறது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்எபி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன் அளிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டிற்கு 24% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த போனை தற்போது ரூ.13,990/-க்கு நம்மால் வாங்க முடியும். இந்த ஆஃபரை மிஸ் பண்ணிடாதீங்க உடனே வாங்கி பயன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்