Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்னது Nokia போன்...வெறும் ரூ.59/-க்கா...நம்பவே முடில! சீக்கிரம் வாங்கிடுங்க

Priyanka Hochumin Updated:
என்னது Nokia போன்...வெறும் ரூ.59/-க்கா...நம்பவே முடில! சீக்கிரம் வாங்கிடுங்கRepresentative Image.

மக்களுக்கு சலுகைகளை வாரி வாரி வழங்கும் பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது வெறும் ரூ. 59/-க்கு நோக்கியா போனை தருகிறதாம். இது உண்மையா என்ற கேள்விக்கு இதோ பதில். ஒவ்வொரு சீசன் அல்லது வாராந்திர சேல் என்று நிறைய தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது ஸ்மார்ட்போன்களுக்கான சலுகையை ஆரம்பித்துள்ளது.

அதில் எவ்ளோ அடித்தாலும் தாங்கும் பேட்டரி கொண்ட Nokia C21 Plus போனுக்கு செம்ம ஆஃபர் தரப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ. 11,999/- விலைக்கு அறிமுகமான நோக்கியா சி 21 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் ரூ. 9,799/-க்கு கிடைக்கிறது. இந்த போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகள் கிடைப்பதால் விலை குறைகிறது. அப்படி என்ன சலுகைகள் என்று பார்ப்போம்.

பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, Nokia C21 Plus வாங்கினால் ரூ. 490/- கேஷ் பேக் கிடைக்கும். இதனால் போனின் விலை ரூ. 9,309/- ஆக குறைகிறது.

அப்படியே எக்ஸ்சேஞ்ச் ஆஃபரைப் பார்த்தால் - தங்களிடம் இருக்கும் பழைய போனை மாற்றி இந்த Nokia C21 Plus போனை வாங்க நினைத்தால் ரூ.9,250 மதிப்பிலான முழு தள்ளுபடி கிடைக்கும். அதற்கு உங்களுடைய போன் நன்கு வேலை செய்ய வேண்டும் மற்றும் லேட்டஸ்ட் மாடல் போனாக இருக்க வேண்டும். இப்படி எல்லா சலுகையையும் கூட்டி கழித்து பார்த்தல் வெறும் ரூ. 59/-க்கு தாராளமாக இந்த போனை வாங்க முடியும். இன்னும் ஏன் வெயிட் பண்ணறீங்க, ஆஃபர் முடிஞ்சிட போகுது சீக்கிரம் முந்துங்கள்.  

GO TO STORE

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்