Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Gmail அறிமுகம் செய்த புதிய அப்டேட்..... இதனால் என்ன...?

Manoj Krishnamoorthi Updated:
Gmail அறிமுகம் செய்த புதிய அப்டேட்..... இதனால் என்ன...?Representative Image.

இணையத்தில் ஜிமெயில் அக்கவுண்ட்டில் புதிய அப்டேட் செய்யப்பட்டுள்ளது, எண்ட்- டு- எண்ட் என்க்ரிப்ஷனை சேர்க்க உள்ளதாக google அறிவிப்பு அளித்தது.

இதனால் google workspace இல் உள்ள ஒவ்வொரு பயனாளரும் தங்கள் டொமைனுக்கு (Domain) உள்ளே வெளியே என என்க்ரிப்ட் செய்யப்பட்ட மின்னஞ்சல்களை அனுப்பவும் முடியும். அதேநேரத்தில் மெசேஜை பெறவும் முடியும்.  மேலும். இதில் தகவல் மட்டுமின்றி அதனுடன் டாக்குமெண்ட்களையும் அனுப்பலாம்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்