Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Whatsapp Live Location எப்படி பயன்படுத்துவது..? | How To Use Whatsapp Live Location In Tamil

Manoj Krishnamoorthi Updated:
Whatsapp Live Location எப்படி பயன்படுத்துவது..? | How To Use Whatsapp Live Location In Tamil Representative Image.

இன்றைய தினத்தில் நாம் அதிகம் பயன்படுத்தும் ஆப் வாட்ஸ் அப் ஆகும். மெட்டா நிறுவனத்தில் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் 2 பில்லியன் நபர்கள் பயன்படுத்துகின்றனர். நம் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ் அப்பின் பங்கு அதிகம் உள்ளது. மற்ற ஆப்களில் இருந்து வாட்ஸ் அப் வித்தியாசபட காரணம் இதன் லைவ் லொகேஷன் ஆப்சன் தான். நம்மால் அனுப்பிய லைவ் லொகேஷனை ஆப் செய்யவும் முடியும். இதுபற்றிய தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது

 லைவ் லோகெஷன் (Live Location) ஆப்சன் நாம் அனுப்பும் மெசேஞ்சை போல இறுதி முதல் இறுதி குறியாக்கம் (end to end encrypt) செயல்பாடு ஆகும்

 Step 1: லோக்கேஷனை அனுப்புவதற்கு முன் நம் மொபைலில் Location Permission Enable செய்யவும். பின் போனில் Setting இல் Apps & Notification யை அழுத்தவும்.

Step 2: வாட்ஸ் அப் மற்றும் Location யை ON செய்து கொள்ளவும்.  

Step 3: இப்போது நம் லைவ் லொகேஷனை மற்றவர்களுக்கு அனுப்ப வாட்ஸ் அப்பில் தனிநபர் சேட் அல்லது குருப் சேட் இல் Attach > Location > Share Live Location பயன்படுத்தவும்.

Step 4: நம் லைவ் லொகேஷனை எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பதை சேர்த்து கொள்ளலாம். அந்த நேர அளவு முடிந்தால் நம் லைவ் லொகேஷன் நின்றுவிடும். நாம் அனுப்பும் லொக்கெஷனில் ஏதாவது கமண்ட் செய்ய வேண்டும் என்றாலும் செய்து Send பட்டனை அழுத்தவும்.

Step 5: இறுதியாக நம் லைவ் லொகேஷனை நிறுத்த வாட்ஸ் அப்பில் Setting > Privacy > Live Location செல்லவும். பின் Stop Sharing சென்று Stop செய்தால் போதும்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்