Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Add New Beneficiary in SBI YONO App: எஸ்பிஐ யூசரா நீங்க...கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க! உங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்!

Priyanka Hochumin July 06, 2022 & 18:00 [IST]
How to Add New Beneficiary in SBI YONO App: எஸ்பிஐ யூசரா நீங்க...கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க! உங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்!Representative Image.

How to Add New Beneficiary in SBI YONO App: நீங்கள் SBI வாடிக்கையாளராக இருந்தால் கட்டாயம் YONO ஆப்-பை பயன்படுத்துவீர்கள். அந்த வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விவரங்களை இந்த பதிவைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

அது என்ன YONO?

இப்பொழுது அனைத்து விஷயங்களும் ஆன்லைனாக மாறி வருவதால் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவால் அறிமுகம் செய்யப்பட்ட மொபைல் பயன்பாடுகள் தான் இந்த SBI YONO ஆப்ஸ் மற்றும் SBI YONO LITE ஆப்ஸ் ஆகும். இந்த பயன்பாடுகள் பணம் அனுப்ப, பணம் உங்களுக்கு வர வேண்டியது, பில் கட்ட, ரீசார்ஜ் செய்ய, டாப்-அப் செய்ய போன்ற பல அம்சங்களை உங்களுக்கு தருகிறது. மேலும் அக்கௌன்ட் ஹோல்டர் தங்களின் வங்கி கணக்கைச் சரிபார்க்கவும், நமக்கு வேண்டிய நேரத்தில் மின்னணு முறையில் உருவாக்கப்பட்ட பாஸ்புக்கை கண்காணிக்கவும் அனுமதிக்கிறது.

இப்ப புதுசா ஒரு பயனாளிய எப்படி ஆட் செய்வது?

உங்களுக்கு உதவும் வகையில் எளிமையான முறையில், புதிய பரிவர்த்தனையை தொடங்க விரும்பினால் அல்லது ஒரு புதிய பயனாளிகளை இந்த ஆப்ஸ் உடன் நீங்கள் சேர்க்கலாம். அதற்கு முதலில் உங்கள் போனில் SBI YONO ஆப் அப்டேட்டில் இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

  • பிறகு போனில் யோனா ஆப்-பை ஓபன் செய்து MPIN விபரங்களை உள்ளிட்டு லாகின் செய்யவும்.
  • அல்லது உங்களின் username மற்றும் password போன்ற விவரங்களை உள்ளிட்டு உள்ளே செல்லவும்.
  • அடுத்து Yono Pay கிளிக் செய்து, பின்பு Bank Account என்பதை செலக்ட் செய்யவும்.
  • நீங்கள் இரு வேளை யோனா லைட் ஆப் பயனர் என்றால் 'Fund Transfer' என்பதை கிளிக் செய்யவும்.
  • Add/Manage Beneficiary என்னும் விருப்பத்தை தட்டவும்.
  • இப்பொழுது SBI Internet Banking Profile Password-ஐ டைப் செய்து சப்மிட் என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • அடுத்த படியாக Select Beneficiary Type என்பதை தேர்ந்தெடுத்து, அடுத்தது State Bank of India or Other Bank Account
  • ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
  • Beneficiary அக்கௌன்டின் டோடல் டிடைல்ஸை கொடுக்கவும். பிறகு Transfer Limit எபத்தில் எந்த அளவை ஆப் காமிக்கிறதோ அதனை வைத்துக்கொள்ளவும்.
  • கடைசியாக Next என்பதை கிளிக் செய்யவும்.

இப்பொழுது அந்த கணக்கிற்கு பணம் அனுப்ப நீங்க தயாராகிவிட்டீர்கள், ஆப் இப்பொழுது உங்களை உறுதிப்படுத்த கேட்கும். பிறகு உங்கள் போனிற்கு வரும் OTP நம்பரை சரியாக உள்ளிடவும். அவ்ளோ தான் 24 மணி நேரத்திற்குள் உங்கள் பயனாளி கணக்கு SBI YONO / SBI YONO LITE ஆப்ஸில் சேர்க்கப்படும்.

How to Add New Beneficiary in SBI YONO App, how to add international beneficiary in sbi yono app, how to add beneficiary in sbi yono lite app, how to add other bank beneficiary in sbi yono app, how to add beneficiary in yono sbi in tamil, yono sbi money transfer limit, how much time it takes to add beneficiary in sbi yono, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்