Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Renewal Employment Registration in Online: வேலைவாய்ப்பு பதிவை எப்படி புதுப்பிப்பது தெரியுமா? அதுக்கு 2 ஸ்டெப் தான்!

Priyanka Hochumin July 16, 2022 & 09:15 [IST]
How to Renewal Employment Registration in Online: வேலைவாய்ப்பு பதிவை எப்படி புதுப்பிப்பது தெரியுமா? அதுக்கு 2 ஸ்டெப் தான்!Representative Image.

How to Renewal Employment Registration in Online: நீங்கள் டிகிரி முடித்துவிட்டு வேலைவாய்ப்பு மையத்தில் பதிவிட்டிருந்தால், அதனை மூன்று வருத்தத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். இதைப் பற்றி தெரியாதவர்கள் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

நாம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் பொழுதே நாம் படித்த பள்ளியில் வேலைவாய்ப்பு அலுவலக அட்டையை பதிவு செய்து கொடுப்பார்கள். ஆனால் தற்போது அனைத்தும் ஆன்லைன் முறையில் மாற்றப்பட்டுவிட்டது. இருப்பினும் எப்படி வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்திருந்தாலும், மூன்று ஆண்டிற்கு ஒரு முறை புதுப்பிப்பது மிகவும் அவசியம். இதற்கு அலுவலகம் சென்று உங்களின் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம். உட்காந்த இடத்தில ஐந்து நிமிடத்தில் இந்த வேலையை ஆன்லைனில் முடிக்கலாம். அது எப்படி? வாருங்கள் பார்ப்போம்.

இதற்கு முதலில் உங்களுக்கு ஆன்லைனில் வேலைவாய்ப்பு மையத்தில் எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று தெரிய வேண்டும். அதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஸ்டெப் 1

இப்பொழுது படிப்படியாக எப்படி வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிப்பது என்று பார்க்கலாம். முன்பே கூறியது போல் Employment Registration அலுவலகத்திற்கும் சென்றும் அல்லது ஆன்லைன் மூலமாக பதிவு செய்திருக்கலாம். இங்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

வேலைவாய்ப்பு மைய இணையதளமான tnvelaivaaippu.gov.in என்ற முகவரிக்கு செல்லவும்.

பிறகு முதன் முதலில் Employment Registration செய்யும் பொழுது User ID மற்றும் Password நீங்கள் பதிவு செய்திருப்பீர்கள். அதனை நினைவில் கொண்டு User ID & Password-ஐ உள்ளிட்டு லாகின் செய்யுங்கள்.

ஸ்டெப் 2

லாகின் செய்தவுடன் மற்றொரு பேஜ் ஓபன் ஆகும். அதில் Update Profile என்பதை கிளிக் சிகேத பிறகு Renewal என்ற ஆப்ஷன் வரும். அதில் Candidate Renewal என்பதை செலக்ட் செய்தவுடன் ஒரு விண்டோ திரையில் வரும். அதில் உங்களுடைய பதிவு எண், தற்போதைய பதிவு நாள், பதிவாளரின் பெயர் போன்ற விவரங்கள் கேட்கப்படும். அவற்றை கவனமாக உள்ளிட்டு கீழே Renewal என்று கொடுக்கப்பட்டதை கிளிக் செய்யவும். அவ்ளோ தாங்க உங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பத்தி புதிப்பித்துவிட்டது.

மூன்று வருடத்திற்கு ஒரு முறை இதை செய்யவேண்டியது மிகவும் அவசியம். திடிரென்று தாளிக்க அரசாங்கத்தில் உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டால் அப்பொழுது நீங்கள் புதுப்பித்த இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக. ஒரு வேளை நீங்கள் புதுப்பிக்காமல் இருந்தால் அந்த வாய்ப்பு உங்கள் கை நழுவி போக வாய்ப்புள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

How to Renewal Employment Registration in Online, How to Renewal Employment Registration Online in tamilnadu, How to Renewal Employment Register in tamilnadu Online, how to renewal employment registration after it expires in tamilnadu, How to Renewal Employment Registration in tamil, How to Renewal Employment Registration in india, How to Renewal Employment Registration Online in kerala, How to Renewal Employment Registration Online in Haryana,  

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்