Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடேங்கப்பா.. என்னா லுக்! அட்டகாசமான தோற்றத்தில் வெளியாக உள்ள Nokia Magic Max.! | Nokia C99 Specifications

Gowthami Subramani Updated:
அடேங்கப்பா.. என்னா லுக்! அட்டகாசமான தோற்றத்தில் வெளியாக உள்ள Nokia Magic Max.! | Nokia C99 SpecificationsRepresentative Image.

சமீப காலமாக, நோக்கியா நிறுவனம் புது புது அப்டேட்டை வெளியிட்டு வருகிறது. அதன் படி நோக்கியா அதன் லோகோவை மாற்றியுள்ளது. தற்போது, நோக்கியா புதுவிதமான இரண்டு நவீன ஸ்மார்ட்போன்கள் மாடல்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இவை இரண்டுமே சந்தைக்கு இந்த ஆண்டுக்குள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இந்த புதிய மொபைல் விலை, அறிமுகப்படுத்தப்படும் நாள், உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.

Nokia Magic Max 5G மொபைல் ஆனது அமெரிக்க டாலர் படி $560 அதாவது இந்திய ரூபாயில் ரூ.45000-ற்கு விற்பனைக்கு வரும் எனவம், C99 மொபைல் ஆனது டாலரில் $480-க்கு அதாவது ரூ.40,000-ற்கு விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.
 

அடேங்கப்பா.. என்னா லுக்! அட்டகாசமான தோற்றத்தில் வெளியாக உள்ள Nokia Magic Max.! | Nokia C99 SpecificationsRepresentative Image

சிறப்பம்சங்கள்

டிஸ்பிளே: 6.7 inch AMOLED Display
புதுப்பிப்பு வீதம்: 120 Hz
கேமரா: 144MP + 64MP + 48MP triple rear
செயலி: ஸ்னாப்ட்ரகன் 8 ஜென் 2
பேட்டரி: 7,950 mAh
ஃபாஸ்ட் சார்ஜிங்: 180W

நோக்கியாவின் புதிதாக வெளியாக உள்ள மொபைல் ஆன Nokia Magic Max 5G மேலே கூறப்பட்ட சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்