Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சூப்பரான சிறப்பம்சங்களுடன் ரூ.9,999-க்கு விற்பனைக்கு வந்த OnePlus Buds Pro 2R..!

Gowthami Subramani Updated:
சூப்பரான சிறப்பம்சங்களுடன் ரூ.9,999-க்கு விற்பனைக்கு வந்த OnePlus Buds Pro 2R..!Representative Image.

ஒன்பிளஸ் பிராண்டு அனைவரும் விரும்பு பிராண்டு ஆகும். இந்த ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஒன்பிளஸ் லேட்டஸ்ட் OnePlus Buds Pro 2R-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் Buds Pro 2, OnePlus 11, OnePlus 11 R உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டது.

சந்தையில் இந்த பட்ஸ் விலை ரூ.9,999 ஆகும். இவற்றை அறிமுகச் சலுகைகளின் ஒரு பகுதியாக ஐசிஐசிஐ பேங்க் கார்டு பயன்படுத்துவதன் மூலமும், EMI ஆப்ஷனைப் பயன்படுத்துவதன் மூலம், இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்டாக ரூ.500 தள்ளுபடியில் பெறலாம்.
 

சூப்பரான சிறப்பம்சங்களுடன் ரூ.9,999-க்கு விற்பனைக்கு வந்த OnePlus Buds Pro 2R..!Representative Image

OnePlus Buds Pro 2 சீரிஸ் ஆனது இரண்டு TWS இயட்பட்ஸ்களைக் கொண்டுள்ளது. அதில் ஒன்று, OnePlus Buds Pro 2 மற்றும் OnePlus Buds Pro 2R ஆகும். இவை இரண்டுமே சமநிலை ஆடியோவைக் கொண்டுள்ளது. இந்த OnePlus Buds Pro 2R ஆனது, 39 மணி நேர பேட்டரி லைஃப்-ஐ ANC ஆஃப் செய்யப்பட்டிருக்கும் போதும், 25 மணி நேர பேட்டரி லைப்-ஐ ANC ஆன் செய்யப்பட்டிருக்கும் போதும் இருக்கும் என நிறுவனம் கூறுகிறது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்