Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 5ஜி.! நீங்க எதிர்பார்த்தது போல மிக மலிவான விலையில்..

Gowthami Subramani Updated:
விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 5ஜி.! நீங்க எதிர்பார்த்தது போல மிக மலிவான விலையில்..Representative Image.

ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமானது மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்ய உள்ளது. இந்த ஆண்டு, இந்த மொபைல் அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள மொபைல் ஆனது OnePlus Nord 3 Series ஆகும். இது ஏப்ரல் 4 ஆம் நாள் அறிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
 

விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 5ஜி.! நீங்க எதிர்பார்த்தது போல மிக மலிவான விலையில்..Representative Image

இதன் பல்வேறு அம்சங்களைப் பற்றி இதில் காண்போம்.

புதுப்பிப்பு வீதம்: 120Hz
டிஸ்பிளே: 6.7 இன்ச் IPS LCS
பின்புற கேமரா: 108 MP (Main) + 2 மெகாபிக்சல் (ஆழம்) + 2 மெகாபிக்சல் (மேக்ரோ) லென்ஸ் இருக்கும்.
முன்பக்க கேமரா: 16 MP (Selfie Camera)
பேட்டரி: 5000 mAh
சேமிப்பு: 8 GB RAM + 128 GB Memory
12 GB RAM + 256 GB Memory
விலை: 18,000 முதல் 20,000 ஆயிரம் வரை

இந்த மலிவு விலையில், ஒன் பிளஸ் மொபைல் வாங்க அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்