Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜியோவின் குறைந்த விலை அதிக பயன் பிளான் இத்தனை OTT தளங்கள் ஃபிரீயா? | Jio Postpaid Plans

Priyanka Hochumin Updated:
ஜியோவின் குறைந்த விலை அதிக பயன் பிளான் இத்தனை OTT தளங்கள் ஃபிரீயா? | Jio Postpaid Plans  Representative Image.

இந்தியாவில் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளன. ஆனால் மக்களுக்கு குறைந்த விலையில் அதிக பலன் கிடைக்கும் வகையில் ஜியோ நிறுவனம் பல போஸ்ட்பெய்டு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ரூ.1000/-க்குள் பயனர்களுக்கு பல சலுகைகளை வழங்கும் திட்டங்களைப் பற்றி பாப்போம்.

ஜியோவின் குறைந்த விலை அதிக பயன் பிளான் இத்தனை OTT தளங்கள் ஃபிரீயா? | Jio Postpaid Plans  Representative Image

ரூ.399/-க்கான பிளான்

இந்த திட்டத்தின் கீழ் மாதம் 75ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும். மேலும் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆகியவற்றிற்கான ஒரு வருட சந்தா இலவசமாக கிடைக்கிறது.

ஜியோவின் குறைந்த விலை அதிக பயன் பிளான் இத்தனை OTT தளங்கள் ஃபிரீயா? | Jio Postpaid Plans  Representative Image

ரூ.799/-க்கான பிளான்

இத்திட்டத்தில் மொத்தம் 150ஜிபி டேட்டா மற்றும் கூடுதலாக 200ஜிபி ரோல்ஓவர் டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் கூடுதலாக டூயல் சிம், அன்லிமிடெட் எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால் அத்துடன் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆகிய OTT தளங்களுக்கான இலவச சந்தாவும் கிடைக்கிறது.

ஜியோவின் குறைந்த விலை அதிக பயன் பிளான் இத்தனை OTT தளங்கள் ஃபிரீயா? | Jio Postpaid Plans  Representative Image

ரூ.999/-க்கான பிளான்

போஸ்ட்பெய்டு திட்டங்களில் ரூ.1000/-க்குள் இருக்கும் அட்டகாசமான திட்டமாக இது திகழ்கிறது. இந்த திட்டத்தில் 200ஜிபி டேட்டா, 500ஜிபி ரோல்ஓவர் டேட்டா மற்றும் அன்லிமிடெட் எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால் வசதியுடன் மூன்று சிம் கார்டுகளும் வழங்கப்படுகிறது. இதிலும் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆகிய OTT தளங்களுக்கான இலவச சந்தாவும் கிடைக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்