Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Oppo Reno 8, Oppo Reno 8 Pro, Oppo Reno 8 Pro+ Differences: OPPO சீரியஸ் மொபைல் அம்சங்கள்..! இந்த மூன்று மொபைல்ல எது பெஸ்ட்னு பாருங்க…

Gowthami Subramani July 15, 2022 & 14:00 [IST]
Oppo Reno 8, Oppo Reno 8 Pro, Oppo Reno 8 Pro+ Differences: OPPO சீரியஸ் மொபைல் அம்சங்கள்..! இந்த மூன்று மொபைல்ல எது பெஸ்ட்னு பாருங்க…Representative Image.

Oppo Reno 8, Oppo Reno 8 Pro, Oppo Reno 8 Pro+ Differences: OPPO சீரியஸ் மொபைல்கள் ஒரு சில அம்சங்களினால் மாறுபாடைகின்றன. இது குறித்த விவரங்களைப் பற்றி இதில் காண்போம்.

OPPO Reno 8 அம்சங்கள்

OPPO Reno 8 மொபைலின் டிஸ்ப்ளே அளவு, பேட்டரி மற்றும் அதன் இன்னும் சில விவரக் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

டிஸ்ப்ளே

6.43-inch Full-HD+ AMOLED

புதுப்பிப்பு விகிதம் (Refresh Date)

90Hz

Processor

MediaTek Dimensity 1300

Storage

Upto 12GB RAM and 256GB

Battery Charging

4,500 mAh, 80 வாட் சார்ஜிங்

பின் கேமரா

50MP + 2MP + 2MP Triple Rear Camera

முன் கேமரா

32MP

ஆன்ட்ராய்டு OS

Android 12- Based ColorOS 12.1

 

OPPO Reno 8 Pro மொபைல் அம்சங்கள்

டிஸ்ப்ளே

6.62-inch Full-HD+ AMOLED 120ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே

புதுப்பிப்பு விகிதம் (Refresh Date)

120Hz

Processor

Qualcomm Snapdragon 7 Gen

Storage

Upto 12GB RAM and 256GB

Battery Charging

4,500 mAh, 80 வாட் சார்ஜிங்

பின் கேமரா

50MP + 8MP + 2MP Triple Rear Camera

முன் கேமரா

32MP

ஆன்ட்ராய்டு OS

Android 12- Based ColorOS 12.1

 

OPPO Reno 8 Pro+ மொபைல் அம்சங்கள்

டிஸ்ப்ளே

6.7-inch Full-HD+ AMOLED 120ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே

புதுப்பிப்பு விகிதம் (Refresh Date)

120Hz

Processor

MediaTek Dimensity 8100 Max SoC

Storage

Upto 12GB RAM and 256GB

Battery Charging

4,500 mAh, 80 வாட் சார்ஜிங்

பின் கேமரா

50MP + 8MP + 2MP Triple Rear Camera

முன் கேமரா

32MP

ஆன்ட்ராய்டு OS

Android 12- Based ColorOS 12.1

இந்த மூன்று மொபைல்களின் சிறப்பம்சங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். OPPO Reno 8 Pro மொபைல், OPPO Reno 7 Pro மொபைலை விட சற்றே ஒரு சில வேறுபாடுடைய அம்சங்களைக் கொண்ட மொபைல் ஆகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்