Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nothing Ear Stick 1 Price in India: அம்மாடி! இது என்ன இம்புட்டு ரூபாயா...இதெல்லாம் நியாயமா? சொல்லுங்க!

Priyanka Hochumin July 12, 2022 & 14:00 [IST]
Nothing Ear Stick 1 Price in India: அம்மாடி! இது என்ன இம்புட்டு ரூபாயா...இதெல்லாம் நியாயமா? சொல்லுங்க!Representative Image.

Nothing Ear Stick 1 Price in India: நத்திங் நிறுவனம் சமீபகாலமாக ட்ரெண்டிங்கில் இருக்கிறது. காரணம் அவர்களின் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் பயனர்களின் எதிர்பார்ப்பு. உங்களில் நிறைய பேத்துக்கு தெரியும் இன்று நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனான நத்திங் போன் 1 வெளியாகப் போகிறது. இருப்பினும் நமக்கு கிடைத்த தகவல் படி, அத்துடன் கூடுதல் டிவைஸை வெளியிடப்போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது என்ன? தொடர்ந்து படியுங்கள்.

எப்படி கண்டுபிடிச்சாங்க?

BIS (Bureau of Indian Standards) என்னும் இணையதளத்தில் B157 என்கிற மாடல் நம்பரின் கீழ் ஒரு புதிய நத்திங் ப்ராடக்ட் சான்றிதழ் பெற்றதாக தெரிகிறது. அது என்னவாக இருக்கும்? என்று யோசித்துக் கொண்டவர்களுக்கான பதில் இதோ. அது ஒரு இயர்பட்ஸாகத் தான் இருக்கும். இது எப்படி இவ்ளோ உறுதியாக சொல்றாங்க என்றால், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நத்திங் இயர் 1 மாடலின் பிஐஎஸ் சான்றிதழ் நம்பர் B181. இப்ப கொஞ்சம் தெளிவாக புரியும் என்று நம்புகிறோம். இந்த B157 அடுத்த வெர்சனாக இருக்கலாம். அதற்கு ஆதாரமாக நத்திங் இயர் 1 ஸ்டிக் (Nothing Ear 1 Stick) குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது.

Also Readநத்திங் போன் 1 இன் லான்ச் பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்!

இதுவும் அப்படியே தான் இருக்கு

இதற்கு முன்னர் வெளியான நத்திங் இயர் 1 போலவே, இந்த நத்திங் இயர் ஸ்டிக் 1 டிரான்ஸ்ப்ரென்ட் டிசைனை கொண்டிருக்கும். இருப்பினும் அதை விட சற்று மேம்படுத்தப்பட்ட வெர்சனாக ஆக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி பட்ட டிவைஸ் ரூ. 8,200/-க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. அம்மாடி! இவ்ளோ காசு போட்டு இத வாங்குறதுக்கு ஒரு நல்ல ஸ்மார்ட்போனையே வாங்கிடலாம். அப்படி தோணுது! சரி இவ்ளோ விலைக்கு வர இதுல அப்படி என்ன இருக்கு? பார்ப்போம்.

ஓ இதுக்கு தான் இவ்ளோ விலையா?

இந்த இயர்பட்ஸ் இல் முன்பு வந்த வெர்சனை விட வேற என்ன இருக்கும் என்று பார்த்தால், இயர்பட்ஸ் ஸ்டெம்மில் "இயர் (1) ஸ்டிக்" என்ற டெக்ஸ்ட் தெளிவாக தெரிகிறது. மேலும் ஒரு செவ்வக வடிவைக் கொண்ட கேஸ் உடன் வரும் என்று தெரிகிறது. கனெக்டிவிட்டி பற்றி சொல்ல வேண்டும் என்றால், ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, AI Bass மற்றும் IP54 மதிப்பீடு போன்ற அம்சங்களை இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த நத்திங் இயர்  ஸ்டிக் 1 இன் ஹார்ட்வேர் பற்றி எந்த தகவலும் இன்னும் வெளிவரவில்லை. 

Also Read நத்திங் போனுக்கு யாருடன் போட்டி என்று தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்!

Nothing Ear Stick 1 Price in India, Nothing Ear Stick 1 review, Nothing Ear Stick 1 price, Nothing Ear Stick 1 vs 2, Nothing Ear Stick 1 vs 2 comparison, Nothing Ear Stick 1 vs 2 flipkart, Nothing Ear Stick 1 specifications, Nothing Ear Stick 1 specs, Nothing Ear Stick 1 vs 2 india,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்