Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Realme V20 5G Launch Date in India: பட்ஜெட் விலையில் வெளியான ரியல்மி வி 20 5ஜி ஸ்மார்ட்போன்! ஆனா இங்க மட்டும் தான் கிடைக்கும்!

Priyanka Hochumin June 14, 2022 & 12:05 [IST]
Realme V20 5G Launch Date in India: பட்ஜெட் விலையில் வெளியான ரியல்மி வி 20 5ஜி ஸ்மார்ட்போன்! ஆனா இங்க மட்டும் தான் கிடைக்கும்!Representative Image.

Realme V20 5G Launch Date in India: ரியல்மி நிறுவனம் தங்களின் V சீரிஸில் புது வெர்ஸன் ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் புதிதாக என்னென்ன அம்சங்கள் மற்றும் விவரங்கள் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

Realme V20 5G அம்சங்கள் | Realme V20 5G Specifications

தற்போது வெளியான புது Realme V20 5G ஸ்மார்ட்போனில் 6.5-inch HD+ LCD டிஸ்பிலேவைக் கொண்டுள்ளது. இது 720x1600 pixels ரிசொல்யூஷன் கொண்டது. தடையின்று செயல்பட octa-core MediaTek Dimensity 700 SoC பிராஸசர் பொருத்தப்பட்டுள்ளது. உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் வந்துள்ளது. கேமராவை பற்றி குறை வேண்டும் என்றால், பின்புறத்தில் டூயல் ரியர் கேமரா வசதியுள்ளது. அதில் 13MP பிரைமரி கேமரா மற்றும் 0.3MP செகண்டரி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோக்களுக்கு முன்புறத்தில் 5MP கேமராவைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பிரத்தியேகமாக சீனாவில் மட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த மலிவு விலை ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளுக்கு வரும் வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. மேலும் நீங்கள் ஆன்லைனில் வாங்க முயற்சிக்கவும் முடியாது. ரியல்மி நிறுவனம் எப்பொழுது இந்த ஸ்மார்ட்போனை உலக சந்தையில் வெளியிடும் என்ற தகவல் இன்னும் வெளியாக விலை. எனவே, இந்த ஸ்மார்ட்போனின் முழு விவரங்களும் கிடைக்கவில்லை. 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் எந்த OS மூலம் இயங்குகிறது என்று தெரியவில்லை. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கை ரேகை சென்சார் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் ரியல்மி வி20 5ஜி ஸ்மார்ட்போனின் விலை CNY 999 ஆகும். நம்முடைய இந்திய ரூபாயில் 11,300/- என்ற கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது. க்ளவுட் பிளாக் மற்றும் ஸ்டார் ப்ளூ ஆகிய வண்ணங்களில் வெளிவந்துள்ளது ரியல்மி வி20 5ஜி ஸ்மார்ட்போன்.  

Realme V20 5G Launch Date in India, Realme V20 5G specifications, Realme V20 5G price in india, Realme V20 5G, Realme V20 5G features, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்