Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Realme X8 Pro 5G எப்போது லான்ச் ஆகும்…? | Realme X8 Pro Specifications

Manoj Krishnamoorthi Updated:
Realme X8 Pro 5G எப்போது லான்ச் ஆகும்…? | Realme X8 Pro SpecificationsRepresentative Image.

Realme மொபைலில் 5g தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ள மாடல் Realme X8 Pro 5G ஆகும். இந்த மொபைல் எப்போது ரிலீஸ் ஆகும், தங்கள் கையில் எப்போது பார்க்கலாம் என ரியல்மீ வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர். இந்த Realme X8 Pro 5G மொபைலில் எல்லோரும் எதிர்பாஃப்ர்க்கும் அளவு என்னதான் உள்ளது பார்ப்போம். 

Realme X8 Pro 5G

Realme X8 Pro 5G போன் டிசம்பர் 31, 2023 இல் விற்பனைக்கு வரும் என  எதிர்பார்க்கப்படுகிறது. 6.5 இன்ச் டிஸ்பிளை  சற்று அளவில் பெரியதாக இருந்தாலும் கைக்கு காம்பெட்டாக தான் உள்ளது. 1080 x 2400 px டிஸ்பிளே  தான் ப்ளஸ் ஆகும். 

மேலும் 64 MP+ 8 MP+ 2 MP+ 2 MP கேமரா நமக்கு க்ளியரான பிச்சர் குவலிட்டி அளிக்கும்.  இதன் 4x2.6 GHz cortex-A77 & 4x2.0 GHz Cortex- A55) நல்ல பர்ஃபாமன்ஸ் அளிக்கிறது, முக்கியமாக இது கேமிங்க் செய்ய நல்ல தேர்வாக அமையும்.  அத்துடன் 5000 mAh பேட்டரி அதிக நேரம் கேம் விளையாடினாலும் நல்ல பேட்டரி பேக்அப் தரும். 

Realme X8 Pro 5G போன் டார்க் ப்ளு, வெள்ளை, ரைன்போ போன்ற நிறங்களில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் RAM வேரியண்ட் 6GB or 8GB ஆக இருக்கலாம். இத்தனை ஆப்சன் கொண்ட Realme X8 Pro 5G யின் விலை 29,990 என எதிர்பார்க்கப்படுகிறது. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்