Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Oneplus 11 5G விலையை பார்த்தாலே தலை சுற்றும் | Oneplus 11 5G Price In Tamilnadu

Manoj Krishnamoorthi Updated:
Oneplus 11 5G  விலையை பார்த்தாலே தலை சுற்றும் | Oneplus 11 5G  Price In TamilnaduRepresentative Image.

Oneplus நிறுவனத்தின் 5g மொபைல் மீது பல எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இப்போது Oneplus 11 பல நாட்களாக எதிர்பார்த்த 5g மொபைல் ஆகும். Oneplus நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இதன் விற்பனை அறிவித்தது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 

Oneplus 11 5G  விலையை பார்த்தாலே தலை சுற்றும் | Oneplus 11 5G  Price In TamilnaduRepresentative Image

Oneplus 11 5G 

Oneplus 11 5G மொபைல் இந்தியாவில் 7 பிப்ரவரி 2023 இல் இருந்து கிடைக்கும். 6.7 இன்ச் அளவில் 120 Hz refresh rate, octa core (3.2 GHz) Qualcomm Snapdragon 8 Gen 2 chipset உடன் சிறப்பான பர்ஃபாமன்ஸ் அளிக்கும் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 3.2 GHz Speed நமக்கு போன் மின்னல் வேகத்தில் இயங்குகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.

128GB ஸ்டோரஜ் மற்றும் 8GB போன்ற ஆப்சன்கள் வழக்கமானதாக தோன்றுகிறது. இதன் 5000 mAH பேட்டரி நல்ல பேட்டரி பேக்அப் அளிக்கிறது, அத்துடன் 100W ஃபாஸ்ட் சார்ஜ் நமக்கு சிறப்பான போனாக மாற்றுகிறது. 

டிசைன் விஷயத்தில்  Oneplus 11 5G எந்த குறையும் வைக்கவில்லை.  இதன் Corning Gorilla Glass v6 போனின் தரத்தை உயர்த்துகிறது. போனின் கேமரா குவலிட்டி சிறப்பாக உள்ளது, 50 MP வொயைடு ஏன்கள் லென்ஸ், 32 MP Telephoto சென்சர் தான் இந்த போனின் ஹைலைட்டான விஷயம் ஆகும். 

என்னதான் 5g மொபைலாக இருந்தாலும் தற்போது இருக்கும் 4g நெட்வொர்க்கில் செயல்படுமா..? இந்த Oneplus 11 5G செல்போன் 4g VOLTE நெட்வொர்க்கிலும் செயல்படும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட  Oneplus 11 5G மொபைல் 43,490 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் சீனாவ்ல் விற்பனை செய்ய உள்ள Oneplus 11 5G போன், இந்தியாவுக்கு பிப்ரவரி முதல் சந்தைப்படுத்தபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்