Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Telegram Premium Version: டெலிகிராம் யூசர்ஸ் -க்கு ஒரு பெரிய ஆப்பு...!! இனிமே பணம் கட்டுனா தான் யூஸ் பண்ண முடியுமாம்..!!

Nandhinipriya Ganeshan June 12, 2022 & 19:00 [IST]
Telegram Premium Version: டெலிகிராம் யூசர்ஸ் -க்கு ஒரு பெரிய ஆப்பு...!! இனிமே பணம் கட்டுனா தான் யூஸ் பண்ண முடியுமாம்..!!Representative Image.

Telegram Premium Version: உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்று டெலிகிராம். பயனர்கள் அதிகம் பயன்படுத்துவதால், அவர்களுக்கு வசதிக்காக டெலிகிராமில் அவ்வப்போது பல புதிய அப்டேட்கள் வெளிவருவது வழக்கம். இந்த நிலையில், ஒரு புதிய அப்டேட் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதுவரை இந்த சோசியல் மீடியாவை பயன்படுத்த எந்த கட்டணம் இல்லை. ஆனால், டெலிகிராம் செலியில் புதிய பிரீமியம் பிளான் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார். 

இந்த பிரீமியம் பிளானில் பல பிரத்யேக வசதிகள் இடம்பெறவுள்ளது. இதை பயன்படுத்த வேண்டும் என்றால், பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்த புதிய பிரீமியம் பிளான் இந்த மாதம் இறுதிக்குள் அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 


Telegram Premium Features: வேற லெவலில் வரும் டெலிகிராம் பிரீமியத்தின் அம்சங்கள்… 


உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்