Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாவ்.. இவ்ளோ கம்மி விலைக்கு இந்த ஸ்மார்ட் டிவியா.. உடனே ஆர்டர் பண்ணுங்க!!

Sekar Updated:
வாவ்.. இவ்ளோ கம்மி விலைக்கு இந்த ஸ்மார்ட் டிவியா.. உடனே ஆர்டர் பண்ணுங்க!!Representative Image.

அனைவருக்கும் ஸ்மார்ட் டிவி மீது ஆர்வம் இருந்தாலும், பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் டிவி கிடைப்பது என்றால் குதிரைக் கொம்பு தான்.இந்நிலையில், பட்ஜெட் விலையில் 32 இன்ச் விலையில் கிடைக்கும் வகையில், அசத்தலான ஆஃபர் ஒன்று பிளிப்கார்ட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட்டில் Thomson R9 80 cm (32 inch) HD Ready LED TV (32TM3290) என்ற ஸ்மார்ட் எல்இடி டிவிதான் ரூ.7,499க்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் கிடைக்கும் மலிவு விலை ஸ்மார்ட் டிவிகளில் இதுவும் ஒன்றாகும்.

மிகவும் குறைவான விலையில் இது கிடைப்பதால், இந்த டிவியின் அம்சங்கள் எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் பல வாடிக்கையாளர்களுக்கு வரக்கூடும். ஆனால், இந்த ஸ்மார்ட் டிவியில் மிக சிறப்பான அம்சங்கள் பல உள்ளன. 

மக்கள் வாங்கும் விலையில், பல சிறப்பான அம்சங்களுடன் இது இருப்பதால், மக்கள் இந்த டிவியை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்