Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பூமியின் சுழற்சி மாற்றம்.. இது பூமியின் அழிவா....? | Earth anti rotation

Manoj Krishnamoorthi Updated:
பூமியின் சுழற்சி மாற்றம்.. இது பூமியின் அழிவா....? | Earth anti rotationRepresentative Image.

பூமி தான் ஜீவராசிகளின் ஒரே வீடு. நாம் நம் தேவையை தேடி ஓய்ந்த பின் ஆதுவதம் பெறும் இடம் வீடு. எண்ணி பாருங்கள் ஒரு நொடி... நம் வீடு திடீரென இல்லை என்றால் என்ன ஆகும். திக்கு தெரியாமல் நிற்போம் அல்லவா...? ஒருவேளை நாம் நிற்கும் இந்த பூமி இல்லை என்றால் என்ன ஆகும். பூமியின் தற்போதை நிலை குறித்து தகவல் தான் இந்த கேள்வியை யோசிக்க வைக்கிறது. இதுகுறித்து விரிவாக கீழ்வரும் பதிவில் காண்போம். 

பூமியின் சுழற்சி மாற்றம்.. இது பூமியின் அழிவா....? | Earth anti rotationRepresentative Image

பூமி அழிய போகுதா...!

பூமி ஒரு அதிசயம் தான், இதில் இருக்கும் மர்மங்க்ள் பல இன்னும் ஆராய்ச்சியில் தான் உள்ளது. மர்மங்களை அறியும் முயற்சியின் போதே பூமி அழியும் என்ற பேச்சு  உருவாகியது. இன்னும் சொல்லபோனால் நம் வாழ்நாளில் அடிக்கடி உலகம் அழியது என்ற பேச்சை நிச்சயம் கேட்டு இருப்போம். 2012  மறக்க முடியுமா... இந்த வருடம் உலகம் அழிய போகுது என்ற பயத்துடனே மக்கள் நகர்ந்த நாட்கள். 2012 என திரைப்படமும் கூட வெளியாகி உள்ளது. பொழுதுபோக்கு முதல் பயமாக மாறும் முக்கியமாக விஷயம் ஆகும். 

இதன் காரணம் பூமி நம்மை போன்ற அனைத்து ஜீவராசிகளின் ஒரே வீடு. இந்த வீடு இல்லாமல் போனால் என்ன வேறு கிரகம் பார்த்து கொள்ளலாம் என சிலர் ஆராய்ச்சியில் குதித்துள்ளனர். எப்படி பார்த்தாலும் பூமி அழிந்து விட்டால் என்னவாகும் என்ற பயம் எல்லோரின் மனதிலும் இருக்கும். 

பூமி சூரியனை சுற்றி தன்னை  சுற்றி கொண்டு வரும் என்பது நாம் அனைவரும் அறிந்தது. ஒருவேளை இதன் சுழற்சி என்றாலோ அல்லது எதிர்திசையில் சுழன்றால் பிரளயம் ஆகும். 

பூமி சுழற்சி

பூமி அழிவு குறித்து அறிவதற்கு முன்னால் நாம் இதன் சுழற்சி பற்றி பேசுவோம். பூழியை சுற்றி ஒரு காந்த ஈர்ப்பு உள்ளது. இந்த ஈர்ப்பு மூலமாக தான் பூமி ஒரே திசையில் சீராக சுழற்கிறது. ஆனால் பூமியின் சுழற்சி மாறப்போவதாக அறியப்பட்டுள்ளது. ஜனவரி 23, 2023 அன்று பூமியின் சுமற்சி திசை மாறப்போவதாக நில அதிர்வு ஆய்வாளர்கள் அறிந்துள்ளதாக நேச்சர் ஜியோசைன்ஸ் (Nature Geoscience) அறிக்கை வெளியிட்டது. 

பூமி மைய சுமற்சி காரணமாக மேற்பரப்பு நிலைத்தனமை பெறும். ஒவ்வொரு 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த சுழற்சி திசை மாறும். மேலும் இந்த மாற்றம் சுமார் 17 ஆண்டுகள் நடக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் நிலநடுக்கம் வருமா... பூமி வெடிக்குமா... என்ற பயம் தேவையில்லை. இந்த சுழற்சி மாற்றத்தால் பூமிக்கும் பூமியில் வாழும் ஜீவராசிகளுக்கு இந்த ஆபத்தும் வராது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்