Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாட்ஸ் அப் கொண்டு வரும் புதிய அப்டேட்...! | Whatsapp Verification Code Update..! 

Manoj Krishnamoorthi Updated:
வாட்ஸ் அப் கொண்டு வரும் புதிய அப்டேட்...! | Whatsapp Verification Code Update..! Representative Image.

நம்ம மொபைலில் எந்த ஆப் இருக்கிறதோ இல்லையோ வாட்ஸ் அப் நிச்சயமாக இருக்கும்.  இந்தியாவில் அதிக பயனர்கள் கொண்ட வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் வரவுள்ளது. இந்த அப்டேட் நமக்கு பயனுள்ளதாக இருக்குமா.... போன்ற கேள்விக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். 

வெரிஃபிகேஷன் கோட் ஆப்சன் (Verification Code Update)

வாட்ஸ் அப் இந்தியாவில் தான் அதிக பயனாளர்களை கொண்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் இந்த வாட்ஸ் அப் மிகவும் எஎளிமையாக பயன்படுத்த முடியும். இதனாலே வாட்ஸ் அப் இல்லாத மொபைல் இல்லை என்று சொல்லலாம். தற்போது இருப்பதை விட இன்னும் சௌகரியமாக இதை பயன்படுத்த மெட்டா நிறுவனம் சில அப்டேட் செய்ய உள்ளது. 

இந்த வாட்ஸ் அப்பை நாம் இரண்டு மூன்று டிவைஸில் பயன்படுத்த முடியும். அஹு லிங்கட் டிவைஸ் வசதி ஆகும். இதனால் நம் வாட்ஸ்அப் அக்வுண்டை கம்யூட்டர் மற்றும் தொலைப்பேசியில் பயன்படுத்தி வருகிறோம். 

இதில் ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது, இனி செல்போனில் வாட்ஸ் அப் முகப்பு பக்கத்தில் வெரிஃபிகேஷப் கோட் ஆப்சன் இருக்கும். இதனால் நாம் கம்யூட்டரில் யூஸ் செய்த பின்  எங்கு இருந்தாலும் மொபைலில் லாக் அவுட் செய்ய முடியும். இந்த புதிய அப்டேட் நம் privacy காக்கும் என்பதை உறுதி செய்கிறது. 

வெரிஃபிகேஷப் கோட் ஆப்சன் இருப்பதால் நாம் இல்லாத போது நம் தகவலை சிஸ்டத்தில் இருந்து எடுப்பது அரிதாகும். இந்த அப்டேட் விரைவில் அமல்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்