Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 74,077.04
1,080.73sensex(1.48%)
நிஃப்டி22,472.80
349.15sensex(1.58%)
USD
81.57
Exclusive

Netflix இன் புதிய அறிவிப்பு... பயனாளர்கள் அதிர்ச்சி!

Manoj Krishnamoorthi Updated:
Netflix இன் புதிய அறிவிப்பு... பயனாளர்கள் அதிர்ச்சி!Representative Image.

Ott platform இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட சினிமாவின்  வளர்ச்சியாக தான் பார்க்கப்படுகிறது. உலக சினிமாவை எளிதில் வீட்டிலே அமர்ந்து பார்க்கும் அளவு வசதியை OTT ஏற்படுத்தியது. இன்று OTT தளத்தில் Amazon prime, Netflix, SonyLiv, ஆஹா என வரிசையாக வந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் பிரபலமான Netflix Ott தளம் கொடுத்த அறிவிப்பு பயனாளர்கள் மத்தியில் பெரும்பரப்பை ஏற்படுத்தியது. 

Netflix இல் நாம் உபயோகிக்க நமக்கென தனி ஐடியை ஓபன் செய்து கொள்ள வேண்டும். இது நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். இந்த தனி ஐடிகளுக்கு தனி  பாஸ்வேர்டு என இருக்கும். இந்த பாஸ்வேர்டை யூஸ்ர் தங்கள் நண்பர்கள் அல்லது நெருக்கமானவர்கள் உடன் பகிர்ந்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. 

இதுகுறித்து netflix நிறுவனம் சில மாற்றங்கள் செய்ய உள்ளதாக அறிவித்து இருந்தது. UK வில் சுமார் 100 மில்லியன் அக்கவுண்ட்  password sharing இருப்பது தெரியவந்தது. இப்படி 100 மில்லியன் பயனாளர்கள் இலவசமாக netflix உபயோகிப்பது, தங்கள் நிறுவனத்தின் வருமானத்தில் சரிவு ஏற்படும் என்பதால் புதிய அறிவிப்பை  கொடுத்தது. 

அங்கீகரிக்கப்படாத பயனர்களின் கணக்குகளை முடக்க netflix நிறுவனம் கடந்த ஆண்டு முடிவு செய்தது. இதனால் இலவசமாக பயன்படுத்தும் டூபிலிக்கட் அக்வுண்ட்கள் மீது நடவடிக்கை எடுக்க  netflix முடிவு செய்துள்ளது. இவ்வாறு தன் குடும்பத்தினர் அல்லாது மற்றவர்களுடன்  Password sharing செய்யும் account உடனடியாக டெலிட் செய்யப்படும் என்ற முடிவு அமல்படுத்தப்படும். அதுமட்டுமின்றி penalty தொகையும் வசூலிக்கப்படுவதை எதிர்கொள்ள வேண்டும். 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்